கோவை சிறுமியின் தா. முகத்தில் சோகமே இல்லை - Tvk warriors
தன்னை பார்க்க வந்த 41 பேர் இறந்த சோகம் துளியுமில்லாம வெளிநாட்டுல போய் குத்தாட்டம் போட்ட விஜயை தலைவன்னு சொல்ற நீங்களெல்லாம் பேசலாமா - மா.பா.மணிஅமுதன்
சனாதனத்திற்கு சமாதி கட்டுவோம்
சட்ட சபையில் சம்பவம் செய்த உதயநிதி
ஜோதிடரை அரசு அதிகாரியாக நியமித்த விஜய்
https://t.co/459yD1ZykL
Subscribe - karunchattai Padai Media
திவ்யா சத்யராஜை மிரட்டும் சங்கி கூட்டம்
செருப்படி கொடுத்த மணிஅமுதன்
https://t.co/jcqwnJml6q
Subscribe - karunchattai Padai Media
@DivyaSathyaraj_@Maniamuthan12
தந்தை பெரியார் சிலைகளை மூடக் கூடாது..
தேர்தல் ஆணையம் தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது..
அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பதாகைகள் மூடப்படும்
ஆனால் தந்தை பெரியாரின் சிலையை மூடக் கூடாது என நீதி மன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது...
கவனக்குறைவாக எங்கேனும் பெரியார் சிலை மூடப்பட்டால் இந்த நீதி மன்ற ஆணையை தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்..