Stop lying through your teeth, Mr. Fake News Minister!
It is deeply concerning to see a minister spreading blatant misinformation to students.
We all know your history of peddling fake narratives, a reputation that followed you from your BJP days and clearly continues now that you’ve jumped to its branch, the TVK.
The official records are public, and they prove exactly the opposite of what you claimed.
The Airports Authority of India (AAI) did not reject Parandur; they actually recommended it as the most suitable site after a thorough technical evaluation.
The environmental assessment acknowledges the water bodies, but it absolutely does not deem the site "unsuitable" for a runway.
Stop manipulating facts to suit your political agenda. Students deserve the truth, not your manufactured reality.
🔗: https://t.co/X3sZE1orc0
வரதட்சணை வாங்கவும் மாட்டோம், வரதட்சணை கொடுக்கவும் மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்" என தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் மாணவர்களிடையே பேச்சு
சொத்து விவகாரத்தில் தனது சகோதரன் மற்றும் உறவினர்களை தாக்கிய விவகாரத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து சில தினங்களுக்கு முன்பு தான் அமைச்சருக்கு புதுச்சேரி நீதிமன்றம் விலக்கு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது
குடும்பத்துல நேத்து பேசிட்டிருக்கும்போது சொன்னேன். இப்படி மகப்பேறு வார்டுக்குள் யாரையும் விடமாட்டார்களே, இது எப்படி சாத்தியம்? முதலமைச்சர் என்பதால் யாரும் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லையா?
தோழர் பாலபாரதியின் எதிர்வினையை பார்த்த பின்னர்தான், "வீட்டில் சரியாகத்தான் வாதத்தை முன் வைத்திருக்கிறாய் சேதுராமா" என்று குதூகலித்தேன். தோழர் பாலபாரதி தவிர, வேறுயாரும் இந்த விஷயம் குறித்து பேசவில்லை என்றே நினைக்கிறேன்.
மகப்பேறு முடிந்து குழந்தைகளை தாய் அருகே பால் கொடுக்க ஏதுவாக தொட்டிலில் போட்டு வைக்கும் GENERAL WARD அருகே கூட ஆண்களை விட மாட்டார்களே...
குழந்தையைப் பார்க்க வந்தது குழந்தையின் தந்தையாக இருந்தால் உறவினர்கள் துணையோடு மருத்துவமனை ஊழியர், வாசலுக்கு கொண்டுவந்து உள்பக்கமாக நின்றபடி குழந்தையை காட்டுவார்கள். அப்போது குழந்தையின் தந்தை மாஸ்க் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம்.
சி.எம்.மோடு, பாதுகாப்பு அதிகாரிகள், மந்திரிகள், கட்சிக்காரர்கள் மற்றும் திடீரென திரண்டு செல்ஃபி எடுக்க முற்பட்ட ரசிகப் பெருமக்கள் என சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை வளாகம், அன்று ஒரு மார்க்கமாகத்தான் காணப்பட்டது.
இன்னொன்றையும் சொல்லித்தான் ஆக வேண்டும். இது இத்தோடு போகட்டும். குற்றம் குறைகளை கூட யாரும் தேடி ஆராய வேண்டாம். ஒன்றை மட்டும் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் பிரபலங்களே. குறிப்பாய் நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு மகப்பேறு வார்டுகளில் நுழைந்து பிறந்தநாள், முக்கிய நாள்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறோம், மூக்குத்தி அணிவிக்கிறோம் என்று அந்த அமைதியான பகுதியை ஆர்ப்பாட்டக்களம் ஆக்கி விடாதீர்கள். குழந்தைகளின் தொடக்க கால கேட்புத்திறன் வலுப்பட தாயின் முத்தச் சத்தம் கேட்கட்டும், தகப்பனின், 'என் செல்லமே' என்ற கொஞ்சலும் அத்தோடு சேர்ந்து கேட்கட்டும். பிறகு பாசக்கார அத்தை, மாமன் உறவுகள் குரல்பாசம் கேட்கட்டும். விவிஐபிக்களான உங்கள் குரல்களைக் கேட்டு கைதட்டியோ, விசில் அடித்தோ, அந்த மழலைகளால் எதிர்வினை ஆற்றமுடியாது.
ந.பா.சேதுராமன்
(09.07.2026)
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தி விஜய் ஆதாயமடைந்ததாக, அவரது வெற்றியை சவால் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் எதிர்மனுதாரரான @ECISVEEP@TNelectionsCEO தேர்தல் ஆணையம் தன்னுடைய பிராமணப்பத்திரத்தை
தாக்கல் செய்துள்ளது..
எந்த வடிவத்திலும் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்பதை
05-02-2024 தேதியிட்ட பத்திரிக்கை செய்தியின் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவு படுத்தியுள்ளோம் என்பதை தேர்தல் ஆணையம் பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது
அப்படியென்றால்,
21-04-2026 அன்று தேர்தல் பிரச்சாரத்தில்,
இந்த நேரத்தில் என்னோட குட்டி நண்பா நண்பீசுக்கு ஒரு வேண்டுகோள்
"இந்த விஜய் மாமாவுக்காக "
"விஜய் மாமா ஜெயிக்கணுங்கறதுக்காக"
உங்க வீட்டில் உள்ள எல்லோரையும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வைங்க..
"விசிலுக்கு ஓட்டு போடற வரை விடாதீங்க" என குழந்தைகளிடம் விஜய் வைத்த வேண்டுகோள்..
"இப்படி தான் இருக்கப்போகிறது"
இந்த தேர்தல் என்று கூறிய வார்த்தைகளுக்கு @actorvijay முழுக்க பொறுப்பாளியாகிறார்
இந்திய வரலாற்றில் இந்த வழக்கு முக்கியமான ஒன்றாக மாறப்போகிறது
கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் நிலத்தை அவசரக் கதியில் அறநிலையத்துறை இணை கமிஷனர் பரிந்துரையில் ஒரே நாளில் தனியாருக்கு பட்டா போட்டு வழங்கியுள்ளது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு
அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் நிர்வாகம் 2025 செப்டம்பரில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
அந்த நிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது.2026 ஜூலை 6 தனி நபர்கள் இருபது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சூப்பரே...
தவெகவை துறைமுகம் தொகுதியில்... தூள் பக்கோடா போட்டு, சேப்பாக்கத்தில் சேமியா பாயாசம் போட்டதே திமுக... அதை பற்றி பேச மாட்டீர்களா?
234 தொகுதிகளில்..126 தோல்வி அடைந்தீர்களே...
அங்கே மக்கள்...தவெகவிற்கு போட்டதும் கொத்து பரோட்டாதானே?
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
அரசு பள்ளிக்கூடங்களில் முதல்வர் விஜய் பேசிய பேச்சு நேரலையில் மாணவர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டதை பார்த்து அரசு பள்ளிக்கூடங்களில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் அத்தனை பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்
எந்தவிதமான குறையும் சொல்ல முடியாத ஆட்சி என மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்!
நாளையிலிருந்து தினம்தோறும் ஒரு மணி நேரம் முதல்வர் விஜய் நடித்த திரைப்படங்களை ஒளிபரப்ப வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது