கரூர் - தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி திருமணம் தாண்டி உறவில் இருந்த நபர் 6,80,000 ரொக்கமும் சிறிது சிறிதாக பெற்றுக் கொண்டதாக கூறி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு கண்ணீருடன் பேட்டி #karur#KarurNews#Liveupdates

கரூர் - ஈஜடி பாரி சர்க்கரை ஆலை புகழுர் பாசன வாய்க்காலில கழிவுநீரை கலப்பதை நிறுத்தா விட்டால் ஆலை இயங்காது.. 1000 க்கான விவசாய பொது மக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராடுவோம் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பின்னர் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் பேட்டி #karur

கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலை கழிவு நீர் பாசன வாய்க்காலில் கலப்பதால் விவசாயம் பாதிப்பதுடன் விவசாய கிணற்றில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதை கண்டித்து விவசாயிகள், பொதுமக்கள் சாலை மறியல். #karur#கரூர்#karurnews#karurlive#liveupdate

கரூர் - 03.10.2026
தரகம்பட்டியில் பொய் வழக்கில் விவசாயிகள் இருவரை கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள், விவசாயிகள் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு. #karur#karurnews#karurlive
கரூர் : பேப்பர் விலை உயர்வை கண்டித்து
அக். 9, 10ல் 2 நாட்கள் வேலைநிறுத்தம்!
தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள்
கோவை மண்டல தலைவர் தண்டபாணி தகவல்.
கவன ஈர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு. #karur#strike#announce#covai#karurradio
கரூர் அமராவதி ஆற்றில் நடைபெற்ற தீப ஆரத்தி விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், சந்நியாசிகள் கலந்து கொண்டு தீப ஆரத்தி எடுத்து அமராவதி ஆற்றை வழிபட்டனர் #கரூர்#karur#karurnews
கரூர் - மேட்டூரில் டெல்டா மாவட்ட பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் திறந்து வைத்த தண்ணீர் கரூர் மாவட்டத்தை வந்தடைந்தது.. #CauveryRiver#karur