ஐப்பசி அமாவாச��� கேதாரீஸ்வரர் விரதம்.
பாட்டி 48 நாள் விரதம் இருந்து நோன்பு கயிர் வீட்டு பொண்ணுங்களுக்கு குடுப்பாங்களாம்.
நான்தான் கௌரி அம்மா முகம் புடிப்பேன் வருஷா வருஷம். அப்பா இல்லாததால் போன ஆண்டு இல்ல.
இந்த ஆண்டு தம்பிங்க எல்லாரோட சிறப்பா இருக்கும்.
நீங்களும் வாங்க வீட்டுக்கு 🙏
@jaibhavanikrish @Ganeshmani9497 @boopathi4_twit @Thondainadu நான் எதுவுமே பேசல கா.நீங்க வந்தீங்க.convo அப்படியே விட்டுட்டேன்.
இப்ப நீங்க தான் டேக் போட்டிருக்கீங்க.