ஆகச்சிறந்த கொள்கை 💥
ஆகச் சிறந்த கோட்பாடு 💥
ஆகச் சிறந்த தத்துவம் 💥
ஆகச் சிறந்த தலைவன் 💥
ஆகச் சிறந்த கனவு 💥
எல்லாம் சரியாக இருக்கு.
ஆனால் மக்கள் சரியாக இல்லை 💔💔
நாம்தமிழர் கட்சி அவ்வளவுதான்!
4%-க்கு போய்விட்டது. இனி மீண்டு வருவது கஷ்டம். மக்கள் உங்களை அங்கீகரிக்கவில்லை!
ஆனால், எங்கள் மக்கள் பணி தொடரும். 🫡👌🫂
#நாம்தமிழர்கட்சி
மேலவண்ணன் குளம் (புன்னைக் காட்டுவிளை) முதல் நீர் பெட்டி விளை செல்ல புதிய சாலை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு புதிதாக உருவாக்கப்பட்டு, #கப்பியறை பேரூராட்சிக்கு தமிழக ஆளுநர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
#ancyshobarani#ஆன்சிசோபாராணி
நாம் தமிழர் கட்சி ஆடு மாடு மேய்க்க சொல்வது என்பது அவமானம் என்றால்.. வேளாண்மை, கால்நடை, பால்வளம் சார்ந்த துறைகள் எதற்கு?
அந்த துறைகளுக்கு அமைச்சர்கள் எதற்கு? பதவிகள் எதற்கு?
~ அண்ணன் சீமான் 🔥
என் குழந்தையை பிடுங்கி வச்சிருக்காங்க .. எனக்கு சம்பளம் நிறுத்தப்பட்டிருக்கு.. முதலமைச்சர் பதவியேற்கும் வரை எனக்கு இடையூறு கொடுத்திருக்காங்க.. தமிழக முதலமைச்சரை நான் சந்திக்கணும் - போலீசாரால் பரபரப்பு
#Chennai#CMjosephvijay#Policeissue#Tamilnews#Newstamil24x7