தனுஷ் Sir பிறந்தநாளை முன்னிட்டு (ஜூலை 28 வரை) திருவள்ளூர் தெற்கு மாவட்ட ரசிகர் மன்றம் சார்பாக நீர் மோர், தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பொதுமக்களுக்கு இலவச புடவைகள், அன்னதானம் வழங்கப்பட்டது. @dhanushkraja@theSreyas@thiruvallur_DFC
#Dhanush #D55 #Vetrimaaran
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.