சாட்டையோட இந்த கிளிப் செம,
அதே மாதிரி அறிஞர் அண்ணாவை பத்தி சொன்னது 🔥🔥🔥
அதுவும் அறிஞர் அண்ணா பத்தி தெரியுமானு ஒரு லுக் விட்டாரு
பாரு 😅😅😅
யார யார் கூட Compare பண்றதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு..
அண்ணா மாதிரி ஒரு நிமிஷம் பேச முடியுமா? அண்ணா, எம்.ஜி.ஆர் எல்லாம் இப்படித்தான் சட்டமன்றத்துல சினிமா டயலாக் வந்து வாந்தி எடுத்தாங்களா??
ஒரு நியாயம் வேண்டாம்🤦
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
#அரசியல்_அறிவோம்
தவெக வால் பெரும்பான்மை ஆதரவை திரட்ட முடியவில்லை என்கிற வாதமே தவறு.
உண்மையில் ஆளுநரை convince செய்தோ, ஆளுநரிடம் court ல் சண்டையிட்டோ Floor test கொண்டு வரவேண்டும்.
அதை செய்ய விஜய் தயங்குவது ஏன்?
1) கரூர் வழக்கில் எனக்கு சம்பந்தமில்லை. திமுக சதி செய்தது என்று narrative set பண்ணுவேன்.
2) ஜனநாயகன் படம் ரிலீஸ் பிரச்சினையில் நான் பேச மாட்டேன். ஆனால் மற்றவர்கள் voice கொடுக்காதது ஏன்? என்று பழி போடும் narrative set பண்ணுவேன்.
3) ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என்பதை மறைத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தரவில்லை என்று narrative set பண்ணுவேன்.
டேய் தற்குறி @TVKVijayHQ
பதில் சொல்லுடா
NDA கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடனும் ஆதரவு கோரி பேசவில்லை - தவெக மறுப்பு
இதோ புஸ்ஸி ஆனந்த்
பழனிசாமியை பார்க்க போகிறார்..
திருட்டு தவெகவினர் ஏன்டா பொய் பரப்புறீங்க?
#TVKFails