கூட்டம் கூடுவது பற்றி உளவுத்துறைக்கு தெரியாதா என்ன...?
முந்தைய கூட்டங்கள பார்த்து police ஒழுங்கா கணக்கிடல 💯💯
ஆளும் அரசை நோக்கி அடுக்கு அடுக்காக எழும் பல கேள்விகளும்., சந்தேகங்கள் 👀❗❔
விஜய் மீது போடப்படும் Blame game idhu 🙂✅
#KarurStampede#KarurTragedy
விஜய் ரசிகர்கள் social media king அவங்ககிட்ட மோதமுடியுமா அண்ணாமலை BJP ல 😂 விஜய் வந்ததால் அண்ணாமலை , BJP அரசியல் காலி ஆகி விட்டது அதனால் கதறுகிறார் - journalist shabbir Ahmad 🔥
@actorvijay@TVKVijayHQ
தளபதி வாரிசு time லயே என்கிட்ட சொன்னாரு last 2 படம் பண்ணுவேண்டா முடிந்த அரசியல் தான்டா முழு சொன்னாரு 🔥சாதாரண ஒரு ஆக்டர் இருந்த போதும் தான் டா நடிக்க வந்தேன் ஆன இந்த மக்கள் ரசிகர்கள் நெரிய பண்ணிட்டாங்க நா அவங்களுக்கு திருப்பி பண்ணனும் சொன்னாரு 😍
@actorvijay@TVKVijayHQ
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.
காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு,
மாநாடு சார்ந்து
காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.
நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.
மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.
தோழமையுடன்,
உங்கள் விஜய்
Sir I am also complaining daily on X social media app but for me this flipkart is not solving my problem how many more days should I post? Please tell me if you can do the AC installation for me or not?