உலகின் முதற்கடவுளும் நீயே. ஆக்குவதும் அழிப்பதும் நீயே. எங்கு தேடினும் உனக்கு ஈடான தெய்வத்தை காண்பேனோ🙇
ஓம் நம சிவாய 🙏🙏🙏
ஓம் _ ஆன்மா
ந _ உலகம்
ம _ நீர்
சி _நெருப்பு
வா _ காற்று
ய _ ஆகாயம்
அனைத்தும் நீயே சிவா 🙏🙏
“ஃபேர்வெல் நிச்சயம்’’
“ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைவரும் எங்களை மன்னிக்க வேண்டும். இந்த கடினமான காலகட்டத்தில் எங்களுடன் துணை நின்றவர்கள் அனைவருக்கும் நன்றிகள். தளபதி விஜய் சார் தன் ரசிகர்களிடமும் சினிமா துறையிடமும் பெற்றிருக்கும் அன்புக்கு அத்தாட்சியாக, இந்த ஃபேர்வெல் நிச்சயம் நடக்க வேண்டும். நாங்கள் நீதித்துறை நடைமுறையில் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தப் படம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியாக நம்பிக்கையுடன் உழைக்கிறோம்’’
-KVN புரொடக்ஷன்ஸ் தலைவர் வெங்கட் கே.நாராயணா விளக்கம்
#JanaNayagan #KVNProductions #producer #farewell #ThanthiTV
கடைசி படம் #JanaNayagan! உச்சக்கட்ட எதிர்ப்ப பார்த்து வெளிவந்தா தான் அதுக்கு மரியாதை. இவ்வளவு நாளா தமிழ்நாடு levelல தான் அரசியல் எதிர்ப்பிருந்தது. இப்ப ஒட்டு மொத்த இந்தியாவின் அதிகார கட்டமைப்பே விஜய் என்று ஒருவனை எதிர்த்து நிற்குது. ராவணன் மவன்டா 🔥
1973 ல உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு எம்ஜிஆருக்கும் இதே தான் பண்ணாங்க.. அடுத்த தேர்தலில் அவர் CM ஆனார்..
அப்போ 2026 #CMVIJAY2026 🔥
வரலாறு திரும்புகிறது🔥
Its a Beginning of A New Era🔥
#JanaNayagan