Thank you #Ajith sir for Giving me this lifetime opportunity , DREAM FULL-FILLED . Love you so much sir ❤️🙏🏻 Last day shoot for sir💥🔥💥🔥 whata beautiful journey #GoodBadUgly ❤️😍
Ajith Kumar Racing 🏁
We are proud to announce the beginning of a new exciting adventure: Ajith Kumar Racing 🏁
Fabian Duffieuxwill be the official racing driver 🔥
And the amazing news? Aside of being a team owner, Ajith Kumar is back in the racing seat!
Ajith is among very few Indians to race in the International arena and in FIA championships.
He competed in the 2004 Formula Asia BMW F3 Championships and he raced in the 2010 Formula 2 Championship!!
The newly racing team will be engaged in various internationals racing series starting with the competitive @24hseries European series in the @porsche 992 GT3 cup category 🚗💨 !
One of our biggest aim will be to help talented young drivers while providing them a fully supported racing program 🙌🏻🏁🏆
Can’t wait to tell you more about this very soon !
The win or nothing !
Stay tuned 🙄🏆🔥🏁
முதல்வருக்கு வணக்கம்... தூத்துக்குடி டீச்சர்ஸ் காலனியில் உள்ள மீன்வளக்கல்லூரி மாணவியர் விடுதியில் சுமார் 120 மாணவியர்கள் அபாயக்கட்டத்தில் உள்ளதாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்களை மீட்குமாறு @mkstalin வேண்டுகிறேன்.
Hey all, I’m only available on Twitter and Instagram, I do not have or use any other social media accounts. Please feel free to ignore and unfollow any other hoax accounts!
உத்தரகாசியில் சுரங்கத்தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது.
கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத் தக்கது.
17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன்.
#UttarakhandTunnelRescueOperation
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?
வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?
பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.
2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இன்னைக்கு ரோகிணி தியேட்டர் விஷயத்தில் பொங்குன பல பேர்,
அதே சமூகத்தை ஒரு அரசியல் கட்சியின் தலைவன் கேவலமாக பேசிய போது அமைதியாக இருந்தது ஏனோ 🧐.
#இதுவும்_தீண்டாமையே
கமல் இருக்கும் வரை
ரஜினிக்கும்
ரஜினி இருக்கும் வரை
கமலுக்கும்
விஜய் இருக்கும் வரை
அஜித்துக்கும்
அஜித் இருக்கும் வரை
விஜய்க்கும்
ஒரு பிடிமானம் இருக்கும்
எனக்கிருந்த பிடிமானத்தைப்
பிய்த்துக்கொண்டு
போய்விட்டீர்களே
வாலி அவர்களே
காற்றில் கத்தி சுற்றிக்
கொண்டிருக்கிறேன்