'ஜூனியர் விகடன்' முன்னாள் ஆசிரியர் கலைச்செல்வன் பரிந்துரையில் தவெகவில் சேர்ந்து, அரசியல் விபத்தில் அமைச்சரான அரைவேக்காடு நிர்மல்குமார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குத் துறைசார்ந்த விளக்கத்தைக் கொடுக்காது, மடைமாற்றம் செய்யும் நோக்கோடு, சட்டமன்றத்தை சந்தைக்கடை ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படியே போனால், கைகலப்பில்தான் போய் முடியும். அப்படியொன்று நடந்து, அதனையே வைத்து அரசியல் அனுதாபம் தேட நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிகிறது கேடுகெட்ட தவெக !
@CTR_Nirmalkumar
நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலை செய்ய முயற்சி செய்தவர்களை கைது செய்ய கோரி காவல்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த நிலையில் விசிக-வை சேர்ந்த 50 நபர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆபாச வார்த்தைகளை பேசி வருகிறார்கள்..!
@tnpoliceoffl தடுக்காம என்ன பண்ணுறாங்க தெரியல..!
நான் பள்ளி நடத்துகிறேன். என்னுடைய பள்ளியை நடத்துவதற்கு என்னிடம் இலஞ்சம் வாங்கினார்கள். எங்கே வாங்கினார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? எப்படி வாங்கினார்கள் என்று நான் கூறுவதற்கு தயாராக இருக்கிறேன்.
- நிதித்துறை அமைச்சர்.
மரியா வில்சன்
இலஞ்சமும் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். இலஞ்சம் வாங்கியவர்கள் மீதும், கொடுத்த மரிய வில்சன் மீதும் தமிழ்நாடு அரசின் இலஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நடிகையைப் பற்றி பேசுனா இங்க உடனே கைது.
ஆனால் தமிழர்களோட முப்பாட்டன் தமிழ் கடவுள் முருகனை இழிவாக பேசினால் கைது கிடையாது!
அப்படினா தவெக ஆட்சி யாருக்கானது ?!
கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரிச் சிக்கலைத் தீர்க்கலாம் எனும் முதல்வர் விஜய்யின் முடிவு எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை உணர்ந்துகொள்ள இந்நூலை வாசிக்க வேண்டியது பேரவசியம்!
காவிரி - அரசியலும், வரலாறும்!
நூல் ஆசிரியர்: @rmuthukumar
தமிழ்க்கடவுள் முருகனை ஆபாசமாக எழுதிய விஜய் கட்சி சிறுவனை கைது செய்யவேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளிடம் சகோதரன் பேரறிவாளன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி சொந்தங்கள் புகார் அளித்தனர்!
தான் முதல்வராகப் பதவியேற்கும் விழாவில் தனது மனைவி இராணியை அழைத்துப் போக மறுத்து, "கட்சிக்கும், குடும்பத்துக்கும் இடையே இடைவெளி வேண்டும்" என்றார் அறிஞர் அண்ணா.
இதெல்லாம் post பண்ண ஆசையா தான் இருக்கு...
ஆனா இதெல்லாம் இந்த தற்குரியானுங்களுக்கு புரிய இன்னும் 50 வருஷம் ஆகுமேனு நினைக்கும்போது தான் post போடாமயே விட்டுறது🙂🙂
"தன்னை தாய் மாமன் எனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய், கோவையில் படுகொலை செய்யப்பட்ட 19 வயது பிள்ளையின் மரணத்துக்கு தாய் மாமனாக என்ன பதில் சொல்லப் போகிறார்" - சீமான் கேள்வி
#Kovai | #CollegeStudent | #CMVijay | #NTK | #Seeman
வெறும் ஒப்பந்தத்தை முதலீடாக முதல் பக்கங்களில் விளம்பரப்படுத்திய கடந்த திமுக ஆட்சியின் நீட்சி தான் தவெக ஆட்சி.. எந்த மாற்றமும் இல்லை..
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்ல எப்படி மனசு வருகிறது @CMOTamilnadu