𝐈𝐧 𝟏𝐬𝐭 𝐈-𝐃𝐚𝐲 𝐬𝐩𝐞𝐞𝐜𝐡, 𝐂𝐌 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐜𝐚𝐥𝐥𝐬 𝐟𝐨𝐫 𝐟𝐫𝐞𝐞𝐝𝐨𝐦 𝐟𝐫𝐨𝐦 𝐬𝐡𝐚𝐜𝐤𝐥𝐞���� 𝐨𝐟 𝐜𝐚𝐬𝐭𝐞, 𝐫𝐞𝐥𝐢𝐠𝐢𝐨𝐧
In his first #IndependenceDay speech, #TamilNadu Chief Minister #Vijay called for caste and religious barriers to end. He linked that appeal to his government's anti-corruption push and a firm stand on the state's interests.
Read more: https://t.co/CJn0y4p8uX
பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்திவைப்புக்கு கிராம மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம். ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள சாலைக்கு `தளபதி விஜய்' சாலை என பெயர். கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
#Ekanapuram#CMVijay#ThalapathyVijayRoad#ThanthiTV
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி!
பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் 'ஆபாச'நிதி.
தமிழ்நாட்டின் சட்டமன்ற எதி��்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார் - அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி.
பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான ��ேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமி��்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்!
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
He's in toilet, allow some time: Video of Udhayanidhi's wife's exchange with cop
Read in detail: https://t.co/jSPVbxQqrk
#UdhayanidhiStalin#TamilNadu#Chennai
Enaku onne onnu Puriyala... Already TVK Avangaloda stand sollitaanga.. NEET Tamilnadu ku venamanu also recent ah PM ae meet panniyum sollitanga..
Today Protest ku support panniyum post pantanga innum sila peru edhuku vijaya kadikranga 🫠
After many years ( Thuppakki ) we fought for a movie that we did not want to miss at any cost. For my one and only fav hero of all time my Thalapathy’s one last dance One last FDFS at @agscinemas Thank you @Jagadishbliss for making this happen 🤗 Tomorrow’s celebration is going to be next level 🥹🥹🙌🏼🙌🏼🔥 @aishkalpathi
A fully leaked movie - about to collect more than 30 crores on its first day in Tamilnadu !
Vijay - the phenomenon .
He is beyond all movie stars !!
#Jananayagan
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத���தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ���ருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகார��் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் ம���ணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
According to reports, CM Vijay visited a government hostel within just four hours after students raised complaints through a social media reel. During the visit, he reviewed the situation firsthand and interacted with the students to hear their concerns directly. The swift response has attracted significant public attention and sparked widespread discussion