🙏அழகான மாலை வணக்கம் 🙏
இன்பமும் துன்பமும் நம்முடைய கண்களுக்கு
தெரியாத ஒன்று.
ஒன்றை உணர்வதற்குள் மற்றொன்று வந்துவிடும்
வாழ்க்கை எதையாவது ஒன்றை உணர்த்திக்கொண்டே தான் இருக்கும்
மனசுவிடாதீங்க ஜெயிப்பது
நீங்கதான் உங்க தன்னம்பிக்கை
மட்டுமே
💘அன்புடன் மதன் மாலதி💘