தன் கட்சியின் X தளத்தில் கடைசியாக நவம்பர் 6 ஆம் தேதி... வழக்கம்போல திமுகவை திட்டி பல பக்கங்களுங்கு கோவமாக அறிக்கை விட்டுள்ளார் நம்ம ப்ரோ.
அதன்பிறகு கள்ளக்குறிச்சி, திருப்பரங்குன்றம், Delimitation bill பற்றி எதையும் எழுதவில்லை.
கடைசியாக மேடையில் பேசியதும் திமுக பற்றித்தான்.
'ஐயய்யோ அவரு கலாய்ப்பாரே'
இனி அடுத்த அறிக்கை அல்லது மேடைப்பேச்சு திமுகவை கண்டிக்க மட்டுமே வரும் போல.
மற்றபடி வேறு எதைப்பற்றியும் பேச நேரமில்லை?
2023 December - Hardik Pandya replaces Rohit Sharma as MI Captain
2026 November - Rohit Sharma replaces Hardik as MI Captain
CAPTAIN RO IS BACK IN MI FAMILY 🔵🔥
Once Sachin Tendulkar said, At certain point after you retire people will never look at your awards ,centuries you have & the trophies you lifted. They'll only remember how good a person you are & how you treated them
Rohit lived upto that @ImRo45 🫡❤️🔥.
The Deepam lighting went so smooth with cooperation from BOTH the communities in Madurai. Locals from both sides just want peace. If that's the case, then who complicated this issue and who has benefited from this all these years?