My #Andavar could speak Tamil in different languages sorry accents
Here are few
1) Sinhala
2) Palghat
3) Madurai
4) Telugu
5) Kongu
6) Madras
7) Kanyakumari
8) Tirunelveli
9) Punjabi tamil
10) London return
11) Ancient
12) Brahmin lady
And Many more
#KamalHaasan𓃵
வாகனம் ஓட்டும் போது
செல்போனை தவிர்க்கவும்
சாலையில் நம்முடன் பயணிப்பவர்களின்
கனவுகளை, நம்முடைய ஒரு நிமிட கவனக்குறைவு அழித்துவிடும்....
கைப்பேசியில் இருந்து உங்கள் கவனத்தை நீக்கி
சாலையில் செலுத்துங்கள் ...
சகபயணிகளின் புன்னகைக்கு
பாதுகாப்பளியுங்கள்...
இது ‘COMFORT ZONE’ எனப்படும் பிரபலமான பொறி பற்றிய கதை.
ஓர் ஊரில் ராமு மற்றும் சோமு இரண்டு எலிகள் வாழ்ந்துவந்தது.
இருவருக்குமே தானியம் நிரப்பப்பட்ட ஜாடி கொடுக்கப்பட்டது. ராமு அதைச் சுற்றி இவ்வளவு உணவைக் கண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
#technologies#risks#ComFortzon
விவேகமும்-வீரமும் நிறைந்த பேச்சால், செயல்பாட்டால் விடுதலைப் போருக்கு தமிழக இளைஞர்களை படைத்திரட்டி அனுப்பிய பெருமகனார், ‘வங்கத்து சிங்கம்’ வழியில் போராடிய ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவில் பசும்பொன்னில் அமைச்சர் பெருமக்களுடன் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினோம்.