Kavin's Next Titled #KISS 😘
Teaser From Feb 14th
Direction : Sathish
Music : Jen Martin
Starring : Kavin, Preethi Asrani (Ayothi)
Production : @Romeopictures_@mynameisraahul
#BloodyBeggar Review
Verdict: Decent survival drama (3/5)
Kavin justifies d beggar role, his emotional backstory is USP. Other artists done their part well, an usual revenge cum survival plot. Crisp runtime adds engagement to tis story. Radha Ravi cameo 👌 WATCHABLE
#BloddyBeggar@Kavin_m_0431 👏
@Nelsondilpkumar 😍
ஒரு பிச்சைக்காரனோட வாழ்க்கை அவனோட ஆசை அவனோட வலி சினிமா லிபர்ட்டியோட எடுத்துள்ள படம் இது.
முதலில் இந்த படத்தை ஏன் டா ரொம்ப கேவலமா இருக்குனு கிளப்பி விட்டிங்க, இது ஓகே வாகா திரைக்கத�� எழுதி இருக்காங்க.
எந்த ஆடியன்ஸ் ஆ இருந்தாலும் உங்களுக்கு இந்த படம் ப���டிக்கும் என்ன கொஞ்சம் பொறுமையா சோதிக்கும் ஆனா மொக்க கிடையாது.
கவினோட கேரியர் பெஸ்ட் பர்வாமன்ஸ் இந்த படம் தான், டாடா எல்லாம் தூக்கி சாப்டான், குறிப்பா அவனோட வலி சொல்லக்கூடிய ஒரு காட்சி வரும் பாருங்க உங்கள அறியாம கண்ணு கலங்கும்.