10,000 இல்லங்களை நோக்கிய #NPபார்த்திபன் அவர்களின் பயணத்தில் இன்று 06/02/2021 தாமரங்கோட்டை வடக்கு ஊராட்சியில் மக்களை அவர்களின் இல்லங்களில் நேரில் சந்தித்து நாள்காட்டி (காலண்டர்களை) வழங்கி
தின்னை பிரச்சாரம் செய்தார்,உடன் கழக நிர்வாகிகள்.
#பட்டுக்கோட்டை_வடக்கு_ஒன்றியம்.
எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை கச்சிதமாக பொறுத்திக் கொண்டு ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்த வரும் நடிகர் #கிஷோர் க்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐
காரைக்குடியில் பெரியார் சிலையை நிறுவ கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிகளை சரியாக புரிந்துகொள்ளாமல் சலசலப்பு உண்டான சூழலில் அதிகாரிகள் இருவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது என்றும் #பெரியார் மண் !!!
பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றியம் தாமரங��கோட்டை வடக்கு ஊராட்சியில் வேளாண் விரிவாக்க மைய திறப்பு விழாவில் மதிப்பிற்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர
#மகேஷ்_பொய்யாமொழி அவர்கள்
பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் மற்றும் பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் #N_P_பார்த்திபன் அவர்கள்.
தம்பிகளா ரசம் குறைவா இருக்காமே !!!
அண்ணனுக்கு இன்னொரு bucket ஊத்துவோமா🧐
எங்கள் தலைவர்களை அவமதிக்கும் தரக்குறைவான சங்கிகளுக்கு அவர்களது பாணியில் தான் பதில் தரவேண்டும்...நாகரீக அரசியல் வடையெல்லாம் வேகாது.
சமூகநீதி எமக்கு வெறும் சொல் அல்ல. வரலாறாய்த் தொடரும் செயல். பாலின சமத்துவம் போற்றிடும் இயக்கம், அரசியல் தளத்திலும் அதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
இது உங்கள் ஏரியா மகளிர் உடன்பிறப்புகளே,
தெறிக்க விடுங்க🌄
Welcoming our sisters to #JoinDmkITWing#ITWwomen
https://t.co/XRZEHI4xKE
தாமரங்கோட்டை வடக்கு ஊராட்சி கிளைகழகங்கள் சார்பாக பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்க்கு மால��� அணிவித்து மரியாதை செய்தபோது🖤❤️🙏🖤❤️
While the #Sangithva gang daydreams of Akand Bharath, here is the stark reality of BJP's actual power in the nation - states minus UTs. Despite all the #horsetrading and illegal power grabbing, the saffron cover is shrinking steadily. The people have spoken 👊