மனிதர்கள் பேசப் பழகிய காலத்தில் முதலில் தோன்றிய பேச்சுமொழி இலக்கியம், ‘கதை’யாகவே இருந்திருக்கக் கூடும்!
கதைகளின் வழியேதான் அனுபவ அறிவும், நீதிநெறியும் அடுத்த தலைமுறைக்குப் பகிரப்படுகிறது.
இலக்கிய வாசிப்பையும், எழுத்தாளர்களையும் குழந்தைகளின் உலகத்துக்குள் எடுத்துச் செல்லும் முயற்சியாக 'கதைகளில் பேசும் குழந்தைகள்!' தொடர் ‘யாதும்’ மாத இதழில் வெளிவந்து @agaramvision அகரம் பவுண்டேஷன் வெளியீடாக தற்போது நூல் வடிவம் பெறுகிறது.
இதை எழுதிய எழுத்தாளர் @SenthilJwriter அவர்களுக்கும், இதை நூலாகத் தொகுத்து வெளியிடும் தரு மீடியா குழுவினருக்கும், கதைகளின் வாயிலாக அற விழுமியங்களை குழந்தைகளின் மனதில் விதைக்கும் குழந்தைநேய எழுத்தாளர்கள், கதைச் சொல்லிகள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பும், நன்றியும்.!
https://t.co/ZhVxt5ZhD3
SUPER STAR OF THE MONTH ✴️
Vote if you Support - #Suriya ❤️
1 Like = 1 Point
1 Repost= 5 Points
5 Bookmark= 2 Points
1 Reply = 1 Point
Winner Announcement On 23 March At 6PM
#Kanguva#Suriya43
Congratulations
@MajhiMumbai_Ispl so well played! @CSingams family good effort.. we came this far, now Let’s come back stronger next season. 👏🏽
@Ispl_t10@RouteSms@SandipG38377073
#VaranamAayiram (Re-release) - ₹1 Cr+ gross at Karnataka Box office so far. Completes 450+ shows across Karnataka and is still running in over 30+ shows
All Time Record Re-release grosser for a Non-Kannada film in Karnataka beating #Baasha (₹48L) and #Kushi (₹40L)
@Suriya_offl
ROLEX SIR Thank you very much for taking the time to click this photo. What a humble 🙏 gentleman. 💛💛💛🇱🇰🇮🇳
ROLEX SIR X KINGMAKER
Work Hard, Dreams do come True. #Ganguva#SuryaFans#Yellove