தொலைதூரத்தில் நீ உன் நினைவுகளோடு நான் நம்மை இணைப்பது இந்த தொலைபேசி
தொலைபேசி அல்ல இதுஒரு தொல்லைபேசி
என் முத்தங்களை இது வாங்கிக்கொண்டு சத்தத்தை மட்டும் உனக்கு அனுப்புகிறது...
🫷👮தங்கம் காலையில என்ன டிஃபன்
சொல்லுங்க மாமா என்ன செய்யட்டும்
புதுசா ஒன்னும் செய்ய வேண்டாம் இருக்கிறத கொடுத்தா போதும்
புரியலையே மாமா நான் ஒன்னும் சமச்சி வைக்கலையே
சமச்சி வைக்கல ஆனா நீ சமஞ்சி நிறைய வச்சிருக்க என் பசியாற அது போதும்
அட போ மாமா எப்பவும் அதிலேயே இரு...