மசகான் டாக் நிறுவனம் தூத்துக்குடியில் அமைய விருந்த கப்பல் கட்டும் திட்டத்தை ஆந்திராவுக்கு மாற்றிவிட்டது என நேற்று செய்தி வெளியிட்டிருந்தபோது சிலர் அது போலி செய்து என ��ிட்டிக் கொண்டிருந்தார்கள்
இன்றைய ஹிந்து பத்திரிக்கையில் 15 வது பக்கத்தில் விரிவான செய்தியாக வந்துள்ளது
படித்து தெரிந்து கொள்ளவும்
Press Freedom | பத்திாிகை சுதந்திரத்தை பறிப்பதா?
தமிழக அரசு கேபிளில் Polimer News, Tamil Janam News, நியூஸ் தமிழ் 24X7 சேனல்கள் நீக்கப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம்
3 சேனல்கள் நீக்கப்பட்டிருப்பது பத்திாிகை சுதந்திரத்தை பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானது
அரசின் நிா்வாகத் திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதா?
மாற்றுக்கருத்துகள��� எதிா்கொள்ள முடியாமல் சேனல்களை இருட்டடிப்பு செய்வது தான் தவெக அரசு அளிக்க விரும்பும் மாற்றமா? - கனிமொழி
Press Freedom | Arasu Cable | Channel Disconnected
#Kanimozhi | #ArasuCable | #Tamilnews | #NewsTamil24X7

”தி.மு.க தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்.. எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது.? இது நம்மை நாமே தேற்றிக்கொள்ளவேண்டிய காலம்”
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் தி.மு.க தோல்வி கு��ித்து வைரமுத்து பேச்சு
#Chennai | #Vairamuthu | #MKStalin | #DMK | #PolimerNews

கொளத்தூர் தொகுதி தமிழ்நாட்டின் ஒரு தொகுதியா? சி��்கப்பூரின் ஒரு பகுதியா? என்று கேட்கும் அளவிற்கு மாற்றி வைத்தார்..
நான் ஸ்டாலினுக்காக வருந்துவதை விட அந்த தொகுதி மக்களுக்காக அதிகம் வருந்துகிறேன்... ஸ்டாலின் தோல்வி குறித்து வைரமுத்து வேதனை.!