சினிமாவிலும், மேடையிலும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்; விவசாயத்தைப் போற்ற வேண்டும் என்று வாய் கிழிய வசனம் பேச வேண்டியது. ஆனால் உங்கள் ஆட்சியில் விவசாயிகளை வஞ்சித்துவிட்டீர்கள் விஜய்.
விவசாயத்தை மட்டும் விட்டுறாதீங்கயா டயலாக் வேற.
#TVKFails
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டு தவிக்கும் விவசாயிகளின் குரலாக சட்டமன்றத்தில் நமது மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அவர்கள் 🌄🙏🏾
#DMKinAssembly#மக்களின்_குரல்
அன்றாட சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளுக்குக் கூட முதலமைச்சர் விஜய் வாய் திறப்பதில்லை. சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினால் நிழல் முதலமைச்சர் போல ஆதவ் அர்ஜுனா பதில���ிக்கிறார்!
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss எம்.எல்.ஏ அவர்கள்
#TVKFails #TNAssembly
”வாயை திறங்க CM, திரையில் நாயகன், தரையில் வில்லன்"...
கருப்பு பேட்ஜ் அணிந்தும், பதாகை ஏந்தியும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக கூறி தி.மு.க எம்.��ல்.ஏக்கள் முழக்கம்..!
#TNAssembly | #CMVijay | #UdhayanidhiStalin | #DMK | #PolimerNews
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தலைமையில் தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், "வாய் திறங்க CM" என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#வாயை_திறங்க_CM
#WATCH | இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற கவலையில் முதலமைச்சர் இருக்கிறார். அதனால் MLA-க்களை pulling செய்து வருகின்றனர்.
அவசர காலங்களில் பயந்து பொருட்களை அதிக அளவில் வாங்கி சேமித்து வைப்பதை போல் அதிமுக எம்.எல்.���-க்களை panic buying செய்கிறார் விஜய்.
-எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
#UdhayanidhiStalin | #Tvkfails | #Kalaignarseithigal