தேவர்குளம்
நாயக்கனூர்
பள்ளபட்டி
தேவன் பட்டி
நாயக்கன்பட்டி இப்படியெல்லாம் ஊர் பேரு நிறைய சாதிபேருல இருக்கே....
இதையெல்லாம் மாத்திட்டு எப்புடிடா ஓட்டு கேட்டு அதே ஊருக்குள் போவீங்க 🤣 🤣 🤣 🤣 நிச்சயமாக இனி திமுக ஆட்சிக்கு வாய்ப்பே கிடையாது
#DMKFailsTN
DILLI_CHALO
விலைவாசிஉயர்வை கட்டுப்படுத்த
வேலைவாய்ப்பு ஏற்படுத்திட
அரசுதுறைகளை தனியார் மயமாக்குதலை கைவிட
வகுப்புவாத அரசியலை நிறுத்திட
நேதாஜி மற்றும் ஐஎன்ஏ பற்றிய ஆவணங்களை வெளியிட வலியுறுத்தி
அகிலஇந்தியஃபார்வர்ட் பிளாக் சார்பில் ஏப்ரல் 11ந்தேதி டெல்லிபாராளுமன்றம் முன்பு போராட்டம்
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்.
மாஞ்சோலை கலவரத்தில் இறந்து போன தோட்டத் தொழிலாளர்கள்
கீழவென்மணி யில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள் நினைவுநாளை அனுசரிக்க அனுமதி இருக்கின்ற போது
கீழத்தூவல் ஐவர் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்த அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல்
- இளையமறவன் முனீஸ்வரன்
கச்சநத்தம் பிரச்சனையில் இரு குடும்பத்தில் நடந்த சண்டையை சாதி பிரச்சனையாக மாற்றி சம்பவத்தில் தொடர்பில்லாத தேவர் சமுதாயத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மீது பிசிஆர் வழக்கு தொடர செய்து தேவர் சமுதாய இளைஞர்கள் வாழ்க்கையை சீரழித்த பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களுக்கு சார்பில் HBD 💐💐💐
ஜெனரல் டயர் எனும் கொடிய மிருகத்தினால் 1919ல் பலியாக்கப்பட்ட நமது தேச மக்களுக்கு வீரவணக்கம் செலுத்திடுவோம்
ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் இன்று ஏப்ரல் 13
- இளையமறவன் முனீஸ்வரன்
மாவட்ட தலைவர் AIYL