#அதிமுக பாதி அழிந்ததற்கு காரணம் இந்த படத்திலேயே தெரிகிறது பார்த்தீர்களா! #அகமுடையார்கள் புறக்கணிப்பே…
முக்குலத்தோர் என்று சொல்லிவிட்டு இரு குலத்தோர் மட்டுமே இந்த படத்தில் உள்ளனர் ஒரு குலத்தை சேர்ந்தவர் எங்கே..?
இது #மருதாண்டபூமி இங்க மனுஷன் தான்டா சாமி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவை போற்றி வணங்குவோம்! அவர் வழி நடப்போம்.
வெற்றி வேல்..
வீரவேல்..

ஆழ்ந்த இரங்கல் 🕊️
தமிழ்த் திரையுலகின் தனித்துவமிக்க இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான திரு. தேவா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது இசையாலும், கானா பாடல்களாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த அவரது இசைப் பயணம் என்றும் நிலைத்திருக்கும்.
அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும், இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது இசை என்றும் வாழும்! 🙏
#தேவா #ஆழ்ந்தஇரங்கல் #தமிழ்த்திரையுலகம் #இசை
தமிழக வெற்றி கழக துணை பொதுச் செயலாளர்
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு @CTR_Nirmalkumar அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தபோது….
மக்களின் ஜனாதிபதியாகவும், இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு எனது ஆழ்ந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"கனவு காணுங்கள்; அந்தக் கனவை நனவாக்க உழையுங்கள்" என்ற அவரது ஊக்கமூட்டும் வார்த்தைகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கின்றன.
அவரது எளிமை, நேர்மை, தேசப்பற்று மற்றும் அறிவியல் சாதனைகள் என்றும் நம் அனைவருக்கும் உத்வேகமாக நிலைத்திருக்கும்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் புகழ் வணக்கம். 🌹🇮🇳