ஒன்று மட்டும் சொல்கிறேன் திமுக என்பது இன்றைய தலைவர் (ஸ்டாலினோ) நாளைய தலைவர் (உதயநிதியோ) நம்பி உருவாக்கவில்லை எங்களை போன்ற உடன்பிறப்புகளால் கட்டமைக்கப்பட்டது எங்கள் கழகம் என்றும் கலைஞர் வழி (என் தந்தை அண்ணா வழி) ஆயிரம் தலைவர்கள் வரலாம் எங்கள் கொள்கை என்றும் மாறாது..
@Senthilvel79 அட கிறுக்குப் பூ எல்லாத்துலயும் ஒரு பங்கு உங்களுக்கு வருது தானடா..cgst+sgst=gst
ஏன் உங்க அப்பன் கிட்ட சொல்லி அந்த எஸ் ஜி எஸ் டி வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே
@mari_selvaraj@CMOTamilnadu@mkstalin@Udhaystalin இது ஒன்னும் வேற்று கிரகத்தில் நடக்கவில்லை தாங்களின் நண்பரின் (உதயநிதி) அப்பாவின் ஆட்சிதான் தாங்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசியிருக்கலாமே அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்திருக்கலாமே... ஊம்பு ஊர் ஊம்பட்டும் என்பது தானே அர்த்தம்
#Sawaadeeka@anirudhofficial good update on social media,,, இங்க ஒன்னு சொல்லணும் தலைவர் (@rajinikanth )மாதிரியே உனக்கும் மியூசிக்ல வயசாகாது.. இருங்க பாய், வேற லெவல்.. keep on rocking bobdy...
@shagul_psk@rajinikanth தம்பிக்கு or அண்ணனுக்கு, உன் வயது என்று தெரியவில்லை எனக்கு வயது 35, ஐந்து வயது முதல் தலைவரை ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக பார்க்கிறேன் இன்றும் என்றும் எப்பொழுதும் பார்ப்பேன். படங்களைத் தாண்டி அவர் படைத்த படைப்புகளை (தங்களை, என்னை) போன்ற ரசிகர்களைக் கொண்டதே அவரின் வெற்றி பணமோ பதவியோ இல்லை