🇮🇳 Introducing SYDNEY SWEENEY AZADI MORCHA 🇮🇳
A movement for clean politics, youth empowerment, women’s safety & a stronger India.
🧼 Symbol: SOAP
“Clean Politics. Strong Nation.”
Join us to build a better future for every Indian.
#AzadiMorcha#NewIndia#YouthPower
அன்பு தலைவன்
#அண்ணாமலை IPS
அவர்களின் பிறந்தநாளில்
பொன்னையா ராஜபுரம்
அருள்மிகு விக்னராஜ கணபதி
திருக்கோவிலில் சிறப்பு பூஜை
மற்றும் அன்னதானம்
வழங்கப்பட்டது.. !
நாளை நமதே...!
#Annamalai@annamalai_k@annamalai_chap2
@Minerva492156 Malliga poo kaila kattitu vote poda vandha tharkuri 🤣🤣 vachitu nama pesalama DMK panandha scam aah iniku athu dhaan coupe la irukinga rs barathi open aa red light media nu sonvaru dhana DMK files la ini varaikum TR balu va court la face panitu irukaru
தன்னை நேசிக்கும் கடை கோடி தொண்டையும் மதிக்கும் மாண்புமிகு தலைவர் அவர்கள் அண்ணாமலை மட்டுமே 🔥
என் கணவருக்கு,அந்த ஃபோன் கால் டெல்லியிருந்து வந்த moment நான் அண்ணாமலை பேசுகிறேன் 🔥💪
அப்போ முடிவு பண்ணினது இனி நமது தலைவர் அண்ணாமலை மட்டுமே 🔥🇮🇳🙏
நல்ல மனிதர் 🙏
மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே…
போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே…
மீதி இருள் நீ கடந்தால்…
காலை ஒளி வாசல் வரும்…
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்…
நமக்கான நாள் வரும்…
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்…
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்…
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள…
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல…
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்…
நிழல் நிக்குதே நிக்குதே…
உன்ன நம்பி நீ முன்ன போகையில…
பாத உண்டாகும்…
#HBDThalaivarAnnamlai
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாமலை சார்! உங்கள் அயராத உழைப்பும் தமிழ்நாட்டின் மக்களுக்கான அர்ப்பணிப்பும் எங்களுக்கு எப்போதும் உத்வேகம் தருகிறது.
விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரின் நலனுக்காகவும் நீங்கள் தொடர்ந்து போராடுவீர்கள் என நம்புகிறோம். உங்களுடன் எப்போதும் உறுதியாக நிற்போம். வெற்றி மிகுந்த ஆண்டாகட்டும்!
#HBDThalaivarAnnamalai
#Annamalai #BringBackAnnamalai
நாளை தினம் மதியம் 12 மணி அளவில் சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
-அண்ணாமலை
https://t.co/tw8YT7XT7t…
https://t.co/MiF1yoSDlo…
https://t.co/qe46vHR94J
https://t.co/KMRqdV5UjJ