@mkstalin sir.. is this how you want our future generations to be? Can you please be a good leader to them at least? No way you can become a CM! But at least a good example? Omg.. your DMK ideology and behavior 😓
Just see how our @actorvijay has brought up our TVK KIDS
#TVKVijay #CMVijay #DMKFAILS
"உருவக்கேலி கூடாதுன்னு வழிகாட்டக்கூடிய தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது" - அமைச்சர் வன்னியரசு. 1998-ல் கலைஞர் கொண்டுவந்த பெண்களுக்கெதிரான துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தை முதலமைச்சர் மீறுவது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார்.
#Vanniyarasu #MKStalin #DMK #TamilNaduPolitics
“தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே…
எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது.
எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்..
பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்?
தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்?
யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்?
மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்?
ஏன் SOP கொண்டு வந்தீர்கள்?
வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்?
மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உபிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்?
எங்களை “கோமாளிக் கூட்டம்” என்று சொல்லும் “தோல்வித் தலைவர்” அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்…
“அந்த கரடி பொம்மை என்ன விலை?”
“சார், அது கண்ணாடி சார்!” 😂😂😂
#தோல்வித்தலைவர்
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.