முக்கிய அறிவிப்பு.
We The Leaders அமைப்பின் சார்பில் அதிகாரப்பூர்வமாக தமிழக ஆளுநரிடம் எந்த மனுவும் கொடுக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். @WTLFoundation அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது உறுதிப்படுத்தல் இல்லாமல், அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதை, ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், நமது @WTLFoundation அமைப்பைச் சேர்ந்தவர்கள், உரிய அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அமைப்பின் ஒழுங்குமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் மீறி செயல்படுவோர் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
🔥 திருவண்ணாமலையைப் போலவே ஆந்திராவிலும் கார்த்திகை மகா தீபம்! 🔥
கார்த்திகை தீபத் திருநாளன்று, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் டி.புத்தூர் (T. Puttur) கிராமத்திற்கு அருகிலுள்ள அருள்மிகு சித்தேஸ்வர சுவாமி திருக்கோயிலிலும் (Siddeshwara Swamy Temple) இதேபோன்ற பிரம்மாண்ட தீபத்தூண் ஏற்றப்பட்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
மாநிலங்கள் கடந்தாலும், நம் பாரம்பரியமும் சிவபெருமானின் ஜோதி வடிவ வழிபாடும் ஒன்றே என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! 🙏✨
📍 இடம்: சித்தேஸ்வர சுவாமி கோயில், டி.புத்தூர் அருகில், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்.
#KarthigaiDeepam #Deepathoon #SiddeshwaraSwamyTemple #Chittoor
@polimernews சாட்டை துரைமுருகன் சொல்ற மாதிரி இவன் இதையே ஒரு தொழிலா வெச்சிருந்திருக்கான்
பிரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதைத்தான் இவர் செய்கிறார் போல
ல்தகா சைஆ #TVKGovernment
TVK ஜம்பவான்களே இந்த தம்பி சில கேள்விகளை கேட்கிறார் உங்களால பதில் சொல்ல முடியுமான்னு பாருங்க இல்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை
Just Leave it
Don't worry, be happy
#TVKVijayFails#tvkarulvignesh
தவெக ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை
ஆட்சியர் அளித்த புகாருக்கே இவ்வளவு தாமதமாக புகார் மீதான நடவடிக்கை எடுக்கும் நிலையில் ஒரு சாமானிய மக்களின் நிலைமை என்னவாகும்?
#tvk#mla#kallakuruchi#vijay#Annamalai
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தும் தமிழக அரசு தீபம் ஏற்றாததை கண்டித்து முருக பக்தர்கள் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக கோஷமிட்டு கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
#Madurai#Thiruparankundram#MuruganDevotees#TVKFails