#Bigil .......LIKE
#Darbar....RT
இந்த வருட தளபதி தீபாவளி 🔥
உன்மையான சூப்பர் ஸ்டார் யார் என்று தெரிய வேண்டும் என்றால்.
இந்த வருடம் தீபாவளிக்கு மொதி பாருங்கடா.
மீறி மோதினால்.
தலைவருடைய சினிமா வாழ்க்கையை எங்கள் தளபதி முடித்து வைப்பார்☝
@ARMurugadoss@rajinikanth
Many thanks to all my well-wishers, friends, colleagues from the film industry, political leaders and my dearest fans ... for the warm wishes & greetings for the honour conferred upon me by the government of india. 🙏🏻 #IFFI2019
சாதிக்கு எதிராக போராடியவரை.
இன்று சாதி தலைவர் என்று மாறி வைத்து உள்ளார்கள்..
அவமானம்😓
யாரையும் தரம்தாழ்த்தி பேசி புண்படுத்தாதீர்கள், ஏனென்றால் அவர்களுக்கும் உயிருண்டு
~பசும்பொன்
#தேவர்ஜெயந்தி
தமிழக மக்கள் #சுஜித் மரணத்தை அரசியல் ஆக்காமல்.
ஒரு பாடமாகவும்,ஒரு விழிப்புணர்வாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இனியாவது விழுந்து கொள்ளுங்கள்.
யாரையும் குறை சொல்லி திரும்பி வர போவதில்லை சுஜித்
😥
#SujithWilson#SorrySujith#RIPSujith
#KaithiReview#கைதி மலேசியாவில் காலை காட்சி நிறைவு அடைந்தது விட்டது
படம் முழுக்க கார்த்தி
ஒரு ஆங்கில படம் போல
அடுத்து என்ன என்று படம் முழுக்க ஆர்வம் காட்ட தோன்றுகிறது.
பாடல் காமெடி இருந்தால் பட்டி தொட்டி எல்லாம் போய் சேரும்
#கைதி லோகேஷ்க��கு நல்ல எதிர்காலம் இருக்கு
3.0/05👌
இன்று அதிகாலை சிறப்பு காட்சி #பிகில் மலேசியாவில் பார்த்தேன்
எதிர் பார்த்த அளவுக்கு இல்லை
அட்லீ விஜய்க்கு மாஸ் மற்றும் டைலாக் போன்றவை அருமையாக ஸ்கிரிப்ட் எழுதி அதை திரையில் காட்டி உள்ளார்.
ஆனால் படத்தின் கதையை காட்ட வில்லை.
அதுவே பிகில் படத்துக்கு பின்னடைவு.
2.5/5
#BigilFDFS