இன்ஸ்டா FinFluencer தற்கொலை செய்து கொண்டார் னு செய்தி. ஒரு வீடியோ அவர பத்தி வந்துச்சு. அந்த வீடியோ ஒரு 5 நிமிஷம் பார்த்தேன் முழுசா பார்க்கல என்ன விஷயம்😳 தற்கொலை அளவுக்கு என்ன பிரச்சனை? 🥲 @CMOTamilnadu
#தருமபுரி - #வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
#எல்_நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை #CMJosephVijay
#JUSTIN நிறைய பேர் ரீல்ஸ் போடுறாங்க, உங்கள மட்டும் ஏன் கூப்பிட்டேன் தெரியுமா? - ‘படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க' எனக் கல்வியை
முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள் தேவா, ஜீவா உடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
#MKStalin#Deva#Jeeva#Instagram#News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
I don’t give tips.
I don’t sell dreams.
I don’t promise daily profits.
I trade weekly index options with a risk-first, process-driven approach.
This account documents:
• What actually works
• What fails in high volatility
• How capital is protected
Follow only if you care about survival first, profits next.
Proof is public. Process is discussed.
#OptionsTrading
குருவை வணங்குபவர்களை 'அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி' எனச் சொல்லும் பகுத்தறிவாளர்கள் தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள்.... நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஆவேச பேச்சு
#Krishnagiri | #GRSwaminathan | #Judge | #PolimerNews