உங்களுக்கு பிடித்த நகைச்சுவை கருத்துக்களை பார்த்தால் எங்கள் Accountஐ (@KER_Offl )Mention செய்யுங்கள்😊. நாங்கள் எங்கள் பக்கத்தில் (With credit) பதிவிடுகிறோம்😉
��ேகதாது வச்சு மிரட்டி பார்த்தவங்களுக்கு தன்னோட செல்வா்க்கு கர்நாடகால எப்படினு காட்ட போயிருக்காரு போல 💥
எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் இடியா இருக்குது.
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் த���ரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்���ிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
ரிக்சா வண்டி ஓட்டும் கூலித் தொழிலாளிகள் எல்லாம் திமுகவில் இருந்தார்கள் அவர்களை பதவிக்கு கொண்டு வந்தார் அண்ணா
இன்று இந்த ஆலந்தூர் பாரதி போன்ற பண்ணயார் பயலுக கட்கிக்குள் இருந்து கொண்டு கோமணம் கட்டுறவன் எல்லாம் ஆட்சிக்கு வருவான் என்று பேசுறானுக
இப்படி திமிராக பேசினால் திமுக இனி எப்போதும் ஆட்சிக்கு வராது.
திமுக அரசு முடித்து வைத்த வழக்கை மீண்டும் விசாரிக்க TVK அரசு உத்தரவு🔥🔥
வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு - மறு வ���சாரணை..
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் அதிர��ி உத்தரவு..
சரியான வார்த்தையை பயன்பட��த்தியிருக்கிறார் தா.மோ. அன்பரசன். “பங்காளிகள்”.
கொள்ளையில் பங்காளிகள். திருட்டில் பங்காளிகள். ஊழலில் பங்காளிகள்.
அதனால்தான் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றனர். இப்போது ரகசிய கூட்டணியில் தொடர்கின்றனர்.
சுருக்கமாக சொன்னால், திமுகவும் அதிமுகவும் வேறு வேறல்ல.
🔴LIVE : https://t.co/9Gd2rCEFmG
``நண்பர் விஜய் ஜெயிச்ச உடனே..’’
``நண்பர் விஜய் அரசியலுக்கு வர்றாரு.. நானும் போறேன்னு சொன்னேன்.. ``அரசியல�� ஒரு சாக்கடை.. சாதி, மதம் இருக்கு.. நீ அமைதியான ஆளு.. அரசியல் செட்டாகாதுனு’’ விஜய்கிட்ட அம்மா சொல்ல போறேன்னு சொன்னாங்க. ரிசல்ட் வந்த உடனே அம்மாகிட்ட போய், அன்னைக்கு என்ன சொன்ன சாதி, மதத்த தாண்டி மக்கள் ஜெயிக்க வைக்க மாட்டாங்கன்னு சொன்ன.. இன்னைக்கு பாரு நண்பர் ஜெயிச்சிட்டாருனு சொன்னேன்.. இப்ப என்ன சொல்றனு கேட்டேன்.. உடனே எங்க அம்மா, ``அந்த புள்ள எல்லாத்தையும் மாத்திடுச்சு.. நீயும் போ கண���ணா’’ அப்படினு சொன்னாங்க’’
- ராகவா லாரன்ஸ்
#RaghavaLawrence #TnPolitics #CMVijay #TnElection2026 #Thanthitv
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விர��ந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவரின் அரசு. இன்னும் சொல்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் குற்றத்தில் சம்பந்தப���படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் உறுதி.
நியாயமான நீதியை வழங்காமல் மனசாட்சியைக் குப்பையில் வீசிவிட்டு, குப்புறப் படுத்துக் கிடந்த பவளவிழா பாப்பா அரசன்று இந்த அரசு. உண்மை என்பது உப்புக்குக்கூட இந்த உத���ல்நிதியிடம் இருக்காது என்பது உயர்தனி உண்மை. இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகக் கொடூரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் ‘யாரந்த சார்?’ என்று இப்போதாவது அல்லது எப்போதாவது உளறல்நிதி, உண்மைநிதியாகப் பேசத் தயாரா?
பொள்ளாச்சி படுபயங்கரச் சம்பவத்தில் பச்சோந்தி போல நிறம் மாறி, நீதியைக் குழிதோண்டிப் புதைத்த தீர்ந்துபோன சக்தி போலவா நமது அரசு இருக்கிறது? இல்லவே இல்லை.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நமது அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். மக்களுக்கு நமது அரசின் மீது இருக்கும் இந்த நல்ல புரிதலைப் பார்த்து, தாங்க முடியாத பொறாமையில்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் புகைச்சல் விட ஆரம்பித்துள்ளன.
அறிவாலயத்தில் எழுதப்படும் அறிக்கைக்குக் கண்ணை மூடிக்கொண்டு, தவளை போலத் தாவித் தாவித் தவழ்ந்துபோய் தத்தோம் ததிங்கினத்தோம் இசைக்கிறது தீர்ந்துபோன சக்தி.
அறிவாலய மியூசிக்கிற்கு அ��ிமையாகி, உடான்ஸ் டான்ஸ் ஆடும் ஆளாக மாறி, மக்கிப்போன தீர்ந்துபோன சக்தியும், தீர்ந்துபோன சக்தியின் தீம் மியூசிக்கிற்குக் கீபோர்ட் வாசிக்கும் கிறுக்குநிதியும் பொறாமையில் புகை விட்டுப் பொய்ப்புலம்பல் புகார் வாசிப்பது ஏனென்று மக்களுக்கே தெரியும்.
ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் இருக்கும் சித்தரஞ்சன் சாலையின் சிநேகத்தால் சிலுவம்பாளையத்திலும் கபீம் குபீம் காமெடி அரசியல் மற்றும் காண்டு அரசியலின் கதறல் சத்தம் கேட்பது வாடிக்கையாகி விட்டது. மே 4ஆம் தேதியில் இருந்து இவர்களின் இயல்பும் இரவுபகலும் தலைகீழாக மாறிவிட்டதால் தடுமாற்றத்தில் தவறான தகவல்களையே தந்துகொண்டுள்ளனர். இப்படியே செய்துகொண்டிருந்தால், இவர்கள் இருவரின் கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
க��லையிலிருந்து சாயந்திரம் வரை முதலமைச்சர் ஆபீஸில் பணியில் இருப்பதை 27 வருடமாக நான் கேள்விப்பட்டதே இல்லை - பாண்டே
உங்களுக்கு ஃபைல் நகர வேண்டுமா?இல்ல அது எங்கிருந்து நகரனுங்குறது தெரியனுமா? உங்களுக்கு நல்லது நடக்கணும்கிறது பற்றி கவலை இல்லை அவதூறு மட்டுமே தேவை