Lord Shiva is everything to me...
Lovable, Kind, Honest and Loyal to Others.
Academician,
Entrepreneur : Network Marketing
Smiling with Tears....
Single...
நந்தி பாதம் பற்றாமே….!
மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத் தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப் பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே.
விளக்கம்:-
ஒளியற்ற வெண்பளிங்கு மாணிக்கமணியின் சிவந்த ஒளியைப் பெற்றுத் தானே ஒரு மாணிக்கம் என்பது போல ஒளிரும். அதே போலத் தணிந்த இயல்பு உடைய ஆன்மா சீவ சொரூபம், பரசொரூபம, சிவ சொரூபம் பொருந்திய போ து அவைகளாகவே மாறிவிடும். இப்படி ஓர் அறிய செயலைச் செய்த சிவன் சேவடிகளை பற்றி நிற்போம்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏
#களத்திர_தோஷம்
ஜோதிடத்தில் மிக முக்கியமான தோஷங்களில் ஒன்று களத்திர தோஷம்.
ஏழாம் இடம் பாழ் பட்டு இருக்குமேயானால் அந்த ஜாதகருக்கு களத்திர தோஷம் உள்ளது என்று அர்த்தம்.
தினம் ஒரு திருச்சொல் மந்திரம்
*"வீரமான செயல் தத்துவத்தையும் தடுமாற்றம் இல்லாத வழிகளையும் காண்பித்துக் கொண்டே இருப்பவரே முருகா முருகா, முருகா முருகா முருகா முருகா"*
ௐம் முருகா சரணம்!
வெற்றி வேல் காக்க!!!
#ஓம்_சரவண_பவ
#திதி_சூன்ய_தோஷம்
ஜோதிடத்தில் பலருக்கும் தெரிந்த தோஷம் என்று சொன்னால், செவ்வாய் தோஷம், நாகதோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம் இவ்வாறு ஆன தோஷங்கள் மட்டுமே அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.