சுக்காம்பட்டி கிராம மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொள்வார்கள். தொடர்புடைய கடவூர் ஊராட்சி ஒன்றிய சாலையை நெடுஞ்சாலைத்துறை பொறுப்பில் எடுத்து, மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப கூடிய விரைவில் புதிய பாலம் கட்டித்தரப்படும். நமது அரசில் எளிய மக்களின் அடிப்படைத் தேவைகள் முதன்மையாக நிறைவேற்றப்படும்.
இதுக்கு தான் இந்த வார்ரூம் நாய்கள உள்ள விடக் கூடாதுன்னு சொல்றது. தமிழ்நாட்டில இனி நடக்கப்போற எல்லா மத கலவரத்துக்கும் தொடக்க புள்ளி இந்த நாய்களாதான் இருப்பாங்க.
#Annamalai
60 ஆண்டுகால திமுக - IUML கூட்டணியை, கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் உடைத்துக்காட்டியிருக்கிறார் முதல்வர் விஜய்!
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் கூட முடியாத வரலாற்றுச் சாதனையைச் செய்து காட்டி, தமிழக அரசியலின் சாணக்கியனாக நிமிர்ந்து நிற்கிறார் முதல்வர் விஜய்!