Normal vs current water levels at the Black Bridge (Yaka Palama) in Peradeniya reflects how severe the disaster situation is in Kandy and Gampola. Sri Lanka 🇱🇰.
#StaySafe#SriLankaFlood
If your body’s insulin resistant, it won’t burn fat—it’ll store it.
Most people obsess over macros…
But fixing blood sugar habits is what actually triggers fat loss.
Here are 11 cheat codes to reset insulin and reignite fat-burning
Most of the countries earn from the taxes paid by people. When the crypto is used by everyone for all transactions, then no one knows about who made it, right?
Then how are they going to earn the profits?
@CryptoTamil@AltcoinDaily#Crypto#btc
மீள் பதிவு
இந்த கஞ்சி இனிக்காது
உண்பதற்கும்
இனிமையாக இருக்காது
இந்த கஞ்சி சுவையே அற்றது
இந்த கஞ்சியே
ஒரு தேசமொன்றின்
பசியையும், களைப்பையும் போக்கும்
உணவானது
சிறுவருக்கும்
முதியோருக்கும்
கர்ப்பிணிக்கும்
காயம்பட்டோருக்கும்
இதுவே உறுதியானது
படைகள் நிலங்களை
நெருங்கிவிட்ட பொழுதில்
கடலினை
மூடிவிட்ட பொழுதில்
இந்த கஞ்சி
அனைவருக்கும்
கிடைத்ததாக இருக்கவில்லை
கஞ்சிக்காக நீண்ட கால்கள்
கஞ்சிப்பானையின் வெம்மை
உணர முன்னமே
சிதறுண்டு போயின
பசியுற்ற கால்களின உதிரத்தை
படைகள் பருகி தாகமாறினர்
பாலற்ற
பயறற்ற
சுவையற்ற
இந்த கஞ்சியில்
அன்றும்
மீண்டெழல் தான்
நிறைவாயிருந்தது
இன்றும்
அதுவேதான் தான்
நிறைவாயிருக்கிறது
என்றும் அதுவேதான்
நிறைவாயிருக்கும்
விடுதலை
அவ்வளவு எளிதில்
இனிக்காது
17 மே 2024
பதிவு Swarnamyuran Thiyagarajah