ஃபிட்னஸ் ரகசியத்தை உடைத்த
நடிகர் அக்சய் குமார்
எப்போதும் நான் ஒரே விஷயத்தையே சொல்கிறேன்… சூரியன் மறையும் முன்பே, குறிப்பாக மாலை 6:30 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுங்கள்
இதைவிட பெரிய மந்திரம் வாழ்க்கையில் இல்லை, டாக்டர்களும் இதையே ஒப்புக்கொள்வார்கள்
-சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அக்சய் குமார் பேச்சு
#akshaykumar #fitness #diet #thanthitv