Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
தமிழ்நாடு விழித்து கொள்ள வேண்டும்
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர�� சி. ஆர். பாட்டீலை நாளை டெல்லியில் சந்திக்கிறார் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.
தமிழக முதலமைச்சரும் டெல்லியில் தான் உள்ளார். தமிழக அரசும் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#farmers @CMOTamilnadu @CMofKarnataka #tvk
@DMKITwing ஓர் முதல்வராக விஜய் அவர்கள் தனது கடமையை செய்துள்ளார் மூன்று வருடமாக நித்தி அயோக் கூட்டத்தை புறக்கனித்துவிட்டு ED தனது குடும்பத்தை நோக்கி வரும்போது தனது மகனை காப்பாற்ற சுயநலத்துக்காக நான்காம்ஆண்டு கூட்டத்திற்கு செல்லவில்லை #திருட்டு_திமுக
தனது கடந்த கால செயல்பாடுக்காக வருந்திதன்னைத்தான�� செருப்பால் 🥿 அடித்துக் கொள்ளும் இந்த #உபியை பார்த்தாவது #தவெக தொண்டர்கள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும்.... Great initiative sir 🫡