2019ம் ஆண்டில் வெளியான #கண்ணேகலைமானே திரைப்படத்தை (festival version)
திரைப்பட விழாக்களில் பங்கு பெறும் வகையில்
1.43.08 நி��ிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக யதார்த்தமாக
அதன் அனைத்து நிலையிலும் அந்நாளில் உருவாக்கி இருந்தேன்.
கொல்கத்தா திரைப்பட விழாவில் விருது பெற்றதோடு கொரோனா வந்தது,
தாமதமானாலும் காலஇடைவெளியை பற்றிக் கவவைப்படாத சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு மீண்டும் போகிறது மக்கள் அன்பன் @Udhaystalin @tamannaahspeaks நடித்த #கண்ணேகலைமானே
@disneyplusHSTam