குணா படத்தில் கமல் ஒரு அதிசயம் என்றால், #இளையராஜா BGM இன்னொரு அதிசயம். 🔥🎼
கண்மணி அன்போடு காதலன் ஹிட்டில் மறைந்த இந்த முத்து, K. J. Yesudas குரலில் காதலும் பக்தியும் ஒன்றாக ஒலிக்கிறது. ❤️✨
#nothingbutraaja#இளையராஜா
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
"கண்ணியமாக நடத்திய சட்டமன்றத்தை EVP பக்கத்தில் இருக்கும் சினிமா ஷூட்டிங் கூடாரம் போல மாத்திட்டாங்க".. குட்டி ஸ்டோரி சொல்லி விமர்சித்த திமுக கவுன்சிலர் பரிதி இளம்சுருதி
Chennai | CMvijay | 24 June 2026
#Newstamil24x7#DMKcouncillor
Hearty Congratulations to our very own @mammukka on being conferred upon with The Prestigious #PadmaBhushan award for his exceptional contribution to the Indian Cinema for more than 5 decades🤗❤️
Now wait for Ikka’s entry from #OM
It will be worth all your wait! #Mammootty
#OMChapter1
#UDHIRAMTHEBLOODWOOD