தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் @CTR_Nirmalkumar
அரசியல் நாகரிகமின்றி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களைப் பற்றியும் ,என் தந்தையார் பெரியசாமி அவர்களை பற்றியும் என்னைப் பற்றியும்,முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பற்றியும் அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மழை வெள்ள நேரத்தில் தூத்துக்குடியில் யாருமே களத்துக்கு வரவில்லை என வாய்க்கூசாமல் பேசியிருக்கிறார்.
எம்எல்ஏ என்கிற முறையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தூத்துக்குடியின் அனைத்து வீதிகளுக்கும் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டோம். அன்றைய துணை முதல்வர், தொகுதியின் எம்பி உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்து தீர்வை ஏற்படுத்தினர்.
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பி பார்க்காமல் புறமுதுகை காட்டி ஓடிய நீங்கள் இதை பேசலாமா?
தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகளிலும்,நிறுவனங்களிலும் திமுகவினர் வசூல் செய்வதாக பொய்யாக நிர்மல் குமார் பேசியுள்ளார்.அப்படி யாரிடமும் திமுகவினர் வசூல் செய்யவில்லை. வசூல் செய்ததாக கூறும் நீங்கள் அதை நிருபிக்க முடியுமா?
முடியாவிட்டால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
வாய் இருக்கிறது… அதிகாரம் இருக்கிறது என எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அகம்பாவத்தை கைவிடுங்கள்...
பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல் குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
#tvkfails
He didn’t carry a weapon. He carried food. He didn’t incite violence. He served meals. Since when did being a food volunteer at Jantar Mantar during CJP protests become a crime? Who will stand up for Junaid? A police force that sees a food volunteer as a threat needs to ask itself some hard questions.🙏
விஜய் தான் முதல் முதலில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு போயி நேரில் ஆய்வு செய்த முதல் முதலமைச்சராம் நேற்று வந்த தவெக தற்குறி கூட்டம் சொல்லுது 🙂
@mkstalin கால் தூசிக்கு ஈடாகுமா அதெல்லாம் 💗
ஒரு கட்சி சார்பாக பேசாமல்
பொதுவான அரசியல் ஒரு ஒப்பீடு செய்து பாருங்கள்.
சிறப்பான விளக்கம்
ஆர்எஸ்எஸ் தெரு நாய்களின் தில்லுமுல்லுகளால் ஆட்சிக்கு வந்த சொறி நாய்களுக்கு சரியான செருப்படி
பழனியில் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் தாரைவாக்கப்பட்டது வெளிப்படையாக அம்பலமாகி உள்ளது
கிட்டத்தட்ட துறை சார்ந்த அமைச்சரும் அதை ஒத்துக் கொண்டு உள்ளார்
ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என சொல்லும் முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறார்?
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் கல்வி வளரும், தொழில் வளரும், அடிப்பட்டைக் கட்டுமானங்கள் வளரும், பொருளாதாரம் வளரும்.
திமுக தோற்கடிப்படும்.
அதிமுக ஆட்சிக்கு வந்து அறிவில், வளர்ச்சியில், பொது மாண்பில் தமிழ்நாட்டைப் பின்னோக்கித் தள்ளும்.
மீண்டும் மக்கள் அதிமுகவைத் தோற்கடிப்பார்கள்.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்.
ரிபீட்டு!
இப்போது அதிமுகவிற்குப் பதில் தவெக.
- அமுதன்
ஒருத்தர் மேல accusation வைக்கணும்னா evidence வேணும்... அது இல்ல.
Route Mafia கொடுத்த assignment-ஐ verify கூட பண்ணாம publish பண்ண சேனல்கள் மேல தான் முதல்ல case போடணும்.
Court-ல என்ன நடந்தது, Police என்ன பதில் சொன்னது என்பதை எந்த verification-மும் இல்லாம, தவறான narrative-ஐ கொண்டு போய் சேக்குறானுங்க..
இப்படி நாலு பேரு வாயில குத்து விட்டா தான் அடங்குவானுங்க @RealAravind36 😂🔥