Lifetime settlement😍
From the hands✋️of Aandavar himself... what else do we need!!!
Thanks to all for the overwhelming support and love 🙏
#KamalHaasan 𓃵, Kamalians and Kamalism is forever!
#ulaganayagan
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்கும் மாண்புமிகு திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆளுநர் பதவி ஆழமான அரசியலமைப்புப் பொறுப்பைச் சுமக்கிறது. அரசியலமைப்பைக் காப்பது, மக்கள் தந்த தீர்ப்பை மதிப்பது, ஒன்றியத்துக்கும் மாநிலத்துக்கும் இடையே ஆக்கபூர்வமான இணைப்பாகத் திகழ்வது ஆகியவை ஆளுநரின் அடிப்படைக் கடமைகள்.
திரு. அர்லேகர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உறுதியான பாலமாக விளங்குவார் என நம்புகிறேன். அந்தப் பாலத்தின் வழியே தமிழ்நாட்டின் குரல் ஒலிக்க வேண்டும்; தமிழ் மக்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும்; தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தி, அமைப்புகளுக்கிடையே நம்பிக்கையை வளர்க்கும் பதவிக்காலமாக இது அமைய வேண்டும் என்று தமிழ்நாடு எதிர்நோக்குகிறது.
‘வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்’ - என்கிறார் வள்ளுவர்.
வெற்றி தருவது அதிகாரம் அல்ல; நடுவுநிலைமை தவறாத நேர்மையே. அந்த நேர்மையோடு ஆளுநர் செயல்படுவார் என நம்புகிறேன்.
புதிய அத்தியாயம் தொடங்கட்டும்.
@rajendraarlekar@lokbhavan_tn
He made the baritone iconic, the pause dramatic, and the raised eyebrow a plot twist. Amit Ji can make even a simple “Deviyon aur Sajjano” sound like a blockbuster opening. The man has always been in a league of his own.
Happy Birthday, Angry Young Man! @SrBachchan
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் இரண்டு சிறுத்தைகளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
தங்கம், வெள்ளி, வெண்கலம் என வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்களுடன் திரும்பியிருக்கிறார். பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்ததும், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் சீன வீராங்கனையை முந்திச் சென்ற அந்தக் கடைசி சுற்றும் இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ராஜேஷ் ரமேஷ், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருக்கிறார்.
உங்கள் பதக்கங்கள், புழுதி படிந்த மைதானங்களில் கனவு காணும் ஒவ்வொரு இந்தியக் குழந்தைக்குமானவை. வாழ்த்துகள். சரித்திரம் தொடரட்டும்!
Some lives leave you deeply moved. Navi Pillay’s is one such life.
From a family whose roots in South Africa began with her grandparents’ indentured labour, she rose to become a pioneering jurist who stood against apartheid and helped establish rape and systemic sexual violence as acts of genocide under international law.
What an extraordinary journey. The Nobel Peace Prize recognises the remarkable contribution of this South African jurist of Tamil origin to human rights and justice. A moment of immense pride for Tamils everywhere.
சில மனிதர்களின் வாழ்க்கை நம் மனதை ஆழமாகத் தொட்டுவிடும். நவநீதம் நவி பிள்ளையின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
அவரது தாத்தா பாட்டி ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்ற தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, இனவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடியதோடு, சர்வதேசச் சட்டத்தில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அத்துமீறல்களை 'இனப்படுகொலை' குற்றங்களாக அறிவிக்கச் செய்த ஒரு முன்னோடிச் சட்ட வல்லுநராக உயர்ந்தார்.
என்னவொரு பிரமிக்கத்தக்கப் பயணம்! தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தத் தென்னாப்பிரிக்கச் சட்ட வல்லுநர், மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம்!
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கவும் தொடர்ந்து களமாடிவரும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் என் அன்புக்குரிய நண்பருமான @draramadoss அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எண்ணியவை ஈடேறட்டும், மக்கள் பணி சிறக்கட்டும்.
Ouch!! That must hurt @elonmusk
No billionaire should dictate a nation’s policy- Indian or American.
Well said and well explained.
Sharp, on point and sarcastic 👏👌
Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American.
India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one.
India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable.
Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda.
Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country.
Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online.
India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
என் பிரியத்துக்குரிய பெரியவர் திருமிகு. பராசரன் அவர்கட்கு இன்று 100-ஆவது பிறந்தநாள். இந்தியா கண்ட மிகச் சிறந்த சட்ட மேதைகளில் ஒருவர். இந்தத் தேசத்தின் உயரிய நீதிமன்றத்தின் முன் நின்று அதன் சட்டவியலை வடித்த மேனாள் அட்டர்னி ஜெனரல்.
எனக்கு நீங்கள் உறவுக்காரர் என்பதையும் விஞ்சும் உங்கள் வாழ்நாள் சாதனைகள்.
மாபெரும் அறிவைச் சுமந்தாலும், அதன் கனத்தால் சளைத்துப்போகாமல் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே ஒரு பாடம். மாபெரும் புகழ்பெற்ற வழக்கறிஞருக்குப் பின்னால் இருக்கும் அந்தச் சிறந்த மனிதரை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன்.
100-ஆவது பிறந்தநாளுக்கு அன்பான நல்வாழ்த்துகள்.
அற்புதமான குடும்பம் வீடெல்லாம் நிரம்பி நிற்கும் அன்பு. இனியேதும் வரம் கேட்கத் தேவையில்லை. இதுபோதும் வேறெங்கும் சொர்க்கம் இல்லை. இருந்து எங்களை வாழ்த்துங்கள்.
உங்கள்
அன்பு
கமல்
Heartbreaking news of Nana Patekar Ji’s passing. An extraordinary artist and an even greater human being. The man was a force of nature, and he uplifted the lives of those around him.
Beyond the screen, his work helping farmers in Maharashtra and his volunteer service during the Kargil War spoke volumes about his deep sense of duty. My deepest condolences to his family and his legions of fans.
The patronising tone of this article by @TheEconomist is striking, and its colonial lens is hard to ignore. It is deeply offensive that a British publication should lecture India on conservation when British colonial rule saw our lions and tigers hunted to the brink of extinction. Today, India is bringing them back.
Since ancient times Indians have understood that humans and animals can share a landscape. Tamil Nadu’s Jallikattu is one living expression of that ancient harmony. These achievements deserve to be celebrated and championed, not viewed through a patronising colonial lens.
India’s Project Cheetah has gone from an audacious idea to 60 cheetahs, 41 born in India. There were initial setbacks, including adult deaths and cub mortality, but the Indian Government persevered, learnt and adapted. It is an extraordinary moment of genuine national pride: India has achieved the world’s first intercontinental translocation of a large carnivore. India has also created the International Big Cat Alliance to take this conservation experience to the world.
Across India, tigers and Asiatic lions are recovering; the Great Indian Bustard in Rajasthan is being returned to the wild; snow leopards in Himachal Pradesh, Nilgiri Tahr and dugongs in Tamil Nadu, and rhinos and red pandas in the North east are being protected and their populations restored. India’s conservation story deserves to be celebrated, studied and taught around the world, not viewed through a colonial hangover that smacks of racism.