அன்பை விதைப்போம் ❤️🙏
நான் எதிர்மறை சிந்தனைகளை விரும்பாதவன்
அதை புறந்தள்ளுபவன்
அதனால்
Negativity பரப்புபவர்களை…
அந்த எண்ணத்தோடு பதிவிடுபவர்களை…
Ignore negativity என புறந்தள்ளி
Negative ID களை Block செய்துவிட்டு
சிரித்த முகத்துடன் கடந்து சென்றுவிடுவேன் 😉
புலம்புபவர்கள் அவர்களுக்குள் புலம்பட்டும்
அது அவர்கள் உரிமை
Block செய்வது என் உரிமை
புலம்புபவர்களுக்கு பதிலளிக்காமல்
அவர்களை துன்புறுத்தகூடாது அல்லவா
நமக்கும் கருணை உண்டு இரக்கம் உண்டு
அதற்காக ❤️
Negativity க்கு பதிலளிக்க
எனக்கு நேரமும் இல்லை
விருப்பமும் இல்லை
நாம் நல்லது நினைத்தால்
நல்லதே நடக்கும் 👍
God Bless
நவம்பர் 23
நடன இயக்குனர்கள் ஷோபி, லலிதா தம்பதியின் 14வது ஆண்டு திருமண நாள். இருவரும் கடந்த 2012 நவம்பர் 23 அன்று இல்லற வாழ்வில் இணைந்தனர். தற்போது 14 வருடங்கள் கடந்துள்ளதை இந்த ஜோடி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது. ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.
Congratulations @shobimaster Master and @LalithaShobi Master
மீனவர்களுக்கு எச்சரிக்கை!
வங்கக் கடலில் 15/11/26 அன்று உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 16/11/26 அன்று மாலை புயலாகவும் 17/11/26 அன்று தீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்ட பகுதிகளிலிருந்து ஆழ்கடலுக்கு சென்றுள்ள விசைப்படகுகள் மற்றும் அனைத்து மீன்பிடி படகுகளும் உடனடியாக கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடமிருந்து மறு உத்தரவு வரும்வரை கிழக்கு கடற்கரை பகுதியில் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லகூடாது என்றும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறேன்.
''2 குழந்தைங்க Special Child.. ஒரு குழந்தைக்கு பிறந்ததில் இருந்து தலை நிற்கல..'' உதவி கேட்டு விஜய் அண்ணனை பார்க்க வந்திருக்கேன்.. கோரிக்கை வைத்த தாய்
Kolathur | Childrens Day | Cake | School Students
#Newstamil24x7#CMVijay#TVK
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
https://t.co/X8tomLvLbS