Great win by the boys. From a tough situation to pull it off was an amazing effort. Great to watch. Well done DC and Surya. Tremendous knocks under pressure. 🇮🇳
மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார்...
மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்...
#RIPViveksir
Incredible performance by @ashwinravi99 an amazingly steadfast and brave cricketer. Thats 3x he has scored 100 and taken 5 wickets in same Test (equalling Sobers and Kallis among others.) its a measure of how good @BeefyBotham was that he did it 5 times! Will he make it 10 for?
’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.
Congratulations to Jasprit Bumrah & Axar Patel for being picked up for the first 2 tests against #England & also to Priyank Panchal for being named as a standby player. You have certainly made #Gujarat#Cricket Association proud. @BCCI@JayShah@GCAMotera
https://t.co/EIEF3hTXCS
நன்றிகள் பல, ஐயா. என் கிரிக்கெட் பயணத்தில் தலைச்சிறந்த வெற்றி ஆக இதை கருதுகிறேன். நம் தமிழ் மண்ணிலிருந்து மூன்���ு பேர் பங்கேற்றது எனக்கும் பெருமையை அளிக்கிறது. எனது வாழ்த்துக்கள் வாஷி & நட்டுக்கும். 🙏🙏
நன்றிகள் பல, ஐயா. என் கிரிக்கெட் பயணத்தில் தலைச்சிறந்த வெற்றி ஆக இதை கருதுகிறேன். நம் தமிழ் மண்ணிலிருந்து மூன்று பேர் பங்கேற்றது எனக்கும் பெருமையை அளிக்கிறது. எனது வாழ்த்துக்கள் வாஷி & நட்டுக்கும். 🙏🙏
The last couple of months have been surreal. My time with #TeamIndia has been the best of my life. Playing Test cricket for India was a dream. We have overcome many hurdles on this tour to win this series. Overwhelmed with your support.🙏🇮🇳 #TeamIndia
What an exciting series this has been. Every member of the squad deserves credit - all the players, coaches & all the support staff. Cherish the victory everyone.
A memorable day for Indian cricket. #INDvsAUS