கோவை கிணத்துக்கடவு பகுதியில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அஸ்வின் கடுமையாகத் தாக்கப்பட்டு, கழுத்து அறு**துக் கொடூரமாகக் கொ**லப்பட்டுள்ளார். அதுவும் #Subject நடித்த திரைப்பட பாணியில், கொலை செய்ததோடு நில்லாமல் உடலின் மீது ஏறி நின்று ரத்தத்தை நக்கியபடியே #Reels எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடும் அளவுக்கு ரவுடிகளுக்குத் தைரியம் வந்துவிட்டது என்றால், இந்த அரசில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குச் செத்துப் போயிருக்கிறது?
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஒரு பெண் கத்தி குத்திக் கொ*லப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம் மறைவதற்குள், அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் கிணத்துக்கடவு மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ரவுடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் எந்தவிதப் பயமும் இல்லாததால் தான், பகிரங்கமாகக் கொலை செய்துவிட்டு அதை வீடியோவாகப் பதிவிடும் திமிர் அவர்களுக்கு வருகிறது. சினிமாவில் வசனம் பேசிய Subject-டால், இன்று ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைக் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று Subject உணர்வது எப்போது?
என்னடா இது 200 சந்தன மரம் 300 தேக்கு மரங்கள சட்ட விரோதமா வெட்டி எடுத்துட்டு போயிருக்காங்க !
இது அமைச்சர்களுக்கு பங்கா போச்சா ? இல்ல முதல்வருக்கு பங்கா போச்சா ?
இல்ல ஆட்சியின் லட்சணம் இதான்னு தெரிஞ்சுகிட்ட அதிகாரிகளின் கை வண்ணமா ?
கரூர்ல இறந்து போன 41 பேரில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்து ஒருவர் விஜய்க்கு எதிரா பேசிவிட்டால் விஜய் உள்ள போவது உறுதி 💯
அதனால் சாட்சிகளை கலைக்கவே அரசு வேலை கொடுக்க முயல்கிறார் விஜய்.
35000 ரூபாய் வசூலில் பாப்பார அமைச்சர் ரமேசுக்கு எவ்ளோ போகுது?
ஜோசப் விஜய்க்கு எவ்ளோ போகுது ?
கோவில் வசூலும், தியேட்டர் திருட்டு டிக்கெட் வசூலும் தான் சரியா நடக்குது இந்த ஆட்சியில
கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தவெக நிர்வாகிகள் வசூல் வேட்டை
இந்த வசூலில் வாடகை வீட்டில் குடி இருக்கும் அமைச்சர் @RameshOffcl
எவ்வளவு போகுது...?
@tnhrcedept பதில் சொல்லுங்க
"லஞ்சம் எப்போது வாங்கினாலும் தவறு. எப்படி வாங்கினாலும் தவறு. சாமி பெயரை வைத்து லஞ்சம் வாங்கினால் அது மிகப்பெரிய தவறு."
"புகார் யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு இதே வேலையா போச்சு! வியாபாரிகளிடம் கட்டாய வசூலை அம்பலப்படுத்திய செய்தியாளரிடம் சீறிய சேலம் ஆய்வாளர்!"
Salem News | Bribery | Police | Reporter
#Newstamil24x7 #TempleIsse
எங்களது அப்பா இங்கேயேதான் இருக்கிறார். சில வஞ்சகர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) முறைகேடு செய்து அவரைத் தோற்கடித்துவிட்டார்கள். அதற்கு விரைவில் நல்லதொரு நீதி கிடைக்கும், அப்போது அப்பா எங்கே காணோம் என்று தலையை உயர்த்தி தேடியவர்கள் சதி செய்ததால் அவமானத்தில் தலைகுனிவார்கள்.
மதிய உணவுத் திட்டத்தின் தந்தை பெருந்தலைவர் காமராஜர், அவர் பெயரை தான் வைத்தோம்.
அப்டின்னா நீங்க மாத்த வேண்டிய பேரு 'எம்.ஜி.ஆர்' பெயரில் உள்ள மதிய உணவுத் திட்டம்
காலை உணவுத் திட்டத்தின் தந்தை 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்'
#tvk#TNBudget#DMK
30 ஆண்டுகளாக அதிமுக,திமுக ஆட்சியில் கூட செய்யாத,1000 கோடி ரூபாய் ஊழலை தலித் மக்களுக்கான பஞ்சமி நிலத்தில்,ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் செய்திருக்கிறது இந்த விஜய் அங்கிள் TVKஅரசு.
மாற்றம் இது ஒரு மானங்கெட்ட ஏமாற்றம்....