கரூர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் ஆட்டோ ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. இந்த ஆட்டோ ஸ்டேண்ட் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் அதிமுக கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டிச் சென்றேன்
03.01.2021 - கரூர் மாவட்டம்.
கரூர் ஒன்றியம் மண்மங்களம் ஊராட்சி ராமேஸ்வரப்பட்டியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ரூ 6.00 இலட்சம் மதிப்பில் பூமி புஜை செய்து பணிகளை துவக்கி வைத்தேன்.
04.01.2021 - கரூர் மாவட்டம்.
கரூர் வடக்கு நகரம் வெங்கமேடு வி.வி.ஜி நகர் சாய்பாபா கோவில் அருகிலுள்ள ந���யாயவிலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 2,500 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினேன். #AIADMKFOR2021 #karur @CMOTamilNadu
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
10.11.2020 கரூ���் மாவட்டம்.
கரூர் தெற்கு நகரம், பாவனி நகரில் ரூ 6.40 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணிக்கு மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்ச��் திரு @OfficeofminMRV அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
க.பரமத்தி தெற்கு ஒன்றியம்
நடந்தை ஊராட்சியில் அம்மா நகரும் நியாய விலைக் கடை துவக்கி வைக்கபட்டது
மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன்
மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார�� அவர்கள் துவக்கி வைத்த உன்னத திட்டம் மற்றும் அமைச்சர் #MRV வழிகாட்டுதலின்