கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையாற்றிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும்; கண்துஞ்சாது அயராது தேர்தல் பணியாற்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
வாக்கு எண்ணிக்கை முடியும்வரை மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் அயராது பணியாற்றிட வேண்டுகிறேன்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை.
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
கரூர் திமுக வக்கில் ரவுடிக்களுடன் ரவுடியாக சேர்ந்து அதிமுகவினர் மீது தாக்குதல்!
ஏன்டா வாக்கிலுக்கு படிச்சிருக்கியே... உனக்கு அறிவு இருக்காடா! திமுகவுல இருந்தால் வக்கீலும் ரவுடியா மாறிருவானுங்க போல..?
6000 ஐ குடுத்துட்டு..
குடுக்குற நோட்டிஸ் ஐ புடுங்குனா...
கரூர் மக்களுக்கு தெரியாதாடா...
கரூர் இனாம் நில குடியிருப்பு மக்களை, நீங்கள்.. வீடு கடைகளை பூட்டி சீல்வச்சு, அந்த மக்களை சொந்த மண்ணிலே அகதிகளாக்கி தெருவில்விட்ட வரலாறு.!!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #உச்சா_பேண்ட்_உருட்டுகள் #TNPolitics #அப்பன்_மகன்_கழகம் #உச்சா_பேண்ட் #AIADMK #KARUR_ADMK_IT_WING #ADMK_ERD #ADMKFor2026
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய @AIADMKOfficial மற்றும் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் @BJP4TamilNadu, பாட்டாளி மக்கள் கட்சி, @ammkofficial, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்.
தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, புரட்சித் தலைவருக்கும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
வெற்றி நமதே!
#அண்ணாதிமுக_WINNING!
#நல்லாட்சி_COMING!
@AIADMKOfficial
இத்தனை நாட்களாக என்னுடன் இணைந்து இரவு பகல் பாராமல், பசி தூக்கம் அறியாமல் அயராது கட்சிக்காகவும், எனக்காகவும் உழைத்த எனது பாசமிகு கழகத் தொண்டர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் கூட்டணி கட்சி தோழர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..!! #Karur
கரூர் ராயனூரில் கஞ்சா போதையில் 12 வயது சிறுமியை கடத்தி
கை காலை கட்டி வாயில் பஞ்சு வைத்து அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் கைது
இறைவன் அருளால் அந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் முன்னர் தேடி கண்டுபிடித்த உறவினர்கள்
அதிமுக அலை 🔥
தமிழகம் முழுக்க திமுக மீதான கடும் கோபம், அதிமுக அலையாக மாறியுள்ளது.
குறிப்பாக திமுகவுக்கு ஆதரவாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வடமாவட்டங்கள், இந்த முறை அதிமுகவுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு கடும் பின்னடைவாகவும் அமைந்திருக்கிறது.
நமது கரூர் மண்ணின் மைந்தர்களுக்காக,மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்க, புன்னகை பூத்த முகத்தோடு கரூருக்கு வருகை தந்திருந்த நம் தமிழகத்தின் வருங்கால முதல்வர் மாண்புமிகு திரு. @EPSTamilNadu அவர்களை கரூர் மாவட்ட மக்களின் சார்பாக நெஞ்சார வரவேற்கிறோம்.
ஆயிரம் கரங்கள் அசைத்து,
அன்பால் அரவணைக்கும் கரூரின் இந்த வரவேற்பு,
வெறும் அரசியல் அல்ல,
இது அதிமுகவிற்கும் கரூர் மக்களுக்குமான உறவு..!
வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தையும்,
கரூரையும் வழி நடத்த நம் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று வரும் தேர்தலில் வரலாறு படைத்திடுவோம்.
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
அஇஅதிமுக அரசாங்கம்...
மக்களுக்கான அரசாங்கம்....
இனாம் நிலப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய தீர்வு காணப்படும்...
- எடப்பாடியார் உறுதியளிக்கிறார்...!
#அண்ணாதிமுக_WINNING#நல்லாட்சி_COMING