@Kalaignarnews இந்த பிரச்சனை பற்றி முதலில் உங்கள் பகுதி மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும். அங்கு தீர்வு இல்லை என்றால் அடுத்த கட்டம் செல்ல வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் வாழும் தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கான மக்களுக்கு இப்பிரச்சனை ஏற்பட்டால் அரசை குறை கூறலாம்
@NewsTamilTV24x7 திரு ரஜினி தன்னால் அடுத்தவர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது என்று நினைப்பவர் ஆவார். அவருடைய ரசிகர்கள் அவர் வீட்டு முன்பு அமைதியாக கூடி அவரை சந்திக்க முயலலாம். ரசிகர்கள் கூட்டத்தை பார்த்தவுடன் அத் தகவலை திரு.ரஜினியிடம் சொல்ல வேண்டியது Security ன் கடமை ஆகும்.
Cyclone #Mandous is certain to form and approach Tamil Nadu as mjo will intensify over Indian Ocean from December 5 Dec 10 11 12 Coastal areas of Tamil Nadu from #Chennai to #Delta will experience heavy rains with wind.