பள்ளிகளில் வழங்கப்பட்ட மடிக்கணினிகள் புத்தகப் பைகள் போன்றவற்றில் முன்னாள் முதல்வர்கள் புகைப்படம் இடம்பெற்று இருந்தால் ஊரான் வீட்டு நெய்யில் பொங்கல் செய்ய பார்க்காதீர்கள் என கட்சித் தலைவராக இருந்த போது விஜய் விமர்சனம் செய்திருந்தார்
இன்று குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கும் கேக் மற்றும் வாழ்த்து அட்டையில் ஒவ்வொன்றிலும் முதல்வர் விஜயின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது
அப்படி என்றால் இதற்குப் பெயர் என்ன?
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails
கள்ள உறவு வச்சு இருக்குற CM
கோரிக்கை வைக்குற பாமரன அடிக்கிற துணை சபாநாயகர்
திருவிழா காலத்துல கொலைகள் சாதாரணம்னு சொல்லுற அமைச்சர்
கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்புற MLA
கட்சியாடா இது🤦🏻♂️
Primary issue - safety இல்ல. Queue ல தள்ளிகிட்டு முன்னாடி போறவன கேள்வி கேக்கவே பயமா இருக்கு.
Road ல நெறய one way ல/ wrong side ல வராங்க. Traffic போலீஸ் இல்ல.
I am not exaggerating, நிஜமா family ஐ கூட்டிகிட்டு வெளிய போக பயமா இருக்கு. போலீஸ் மேல நம்பிக்கையே போய்டுச்சு.
TVK கொடி போட்ட வண்டிய பாத்தா பயமும், அருவருப்பும் வருது 🙄
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
What's manipulation?
Creating a fan base through movies nd then using that same fan base to convert into votes is called manipulation
Using the brand name of 1 product nd selling multiple products under the same brand name isn't manipulation. It's called branding
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் எங்களுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுங்கள் என்று முதல்வர் விஜய் சொல்லியிருந்தார்
அந்த 6 மாத காலம் இன்றுடன் முடிந்து விட்டது
சீனாவில் தயாரிக்கப்படும் இந்த Potassium chlorate வகை பட்டாசுகளை இந்தியாவில் வாங்க விற்க பயன்படுத்த கடுமையான தடை உள்ளது.
ஒரு மாநிலத்தின் அமைச்சராக உள்ள ஒருவர் அதனை பயன்படுத்தி கெத்தாக ரீல் போடுவது என்பது அவர் சட்டத்தை துளியும் அறியாதவர் என்பதை காட்டுகிறது.
கீர்த்தனா எல்லாம் 5-ம் Class பாஸ் பண்ண கூட லாயக்கு இல்லாதவர்.. கீர்த்தனா அமைச்சராக பெற்றது தமிழ்நாட்டின் பெரும் சாபம் பெரும்பீடை..
@PesoNagpur please look into this
தமிழ்நாட்டின் துணை சபாநாயகர் ரவிசங்கர் இனி ஒரு நிமிடம் கூட அந்த பதவியில் இருக்க தகுதி இல்லாதவர்
கார்த்திக் என்பவரை மிரட்டிய போது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அத்தனையும் அருவருப்பின் உச்சம் (அந்த வார்த்தைகளை நடிகராக இருந்தபோது விஜய் தனது திரைப்படத்தில் தொடர்ந்து பயன்படுத்தினார் என்பது வேறு கதை) கொடூரமாக தாக்கி உள்ளார்
பிறகு அதைவிட கேவலமாக அதே நபரை காவல்துறையினரை மிரட்டி அழைத்து வந்து ஒன்றுமே நடக்கவில்லை என பேசவைத்து வீடியோ வெளியிட்டு அதை தனக்கு உகந்த ஊடகத்தாருக்கு கொடுத்து பரப்பி விட்டிருக்கிறார்
பாதிக்கப்பட்ட அந்த நபர், தான் காவல்துறையினரால் துணை சபாநாயகர் ரவிக்குமார் ரவிசங்கர் ஆட்களால் மிரட்டப்பட்டேன் என்பதை மீண்டும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என அச்சத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரே நாளில் 10 கொலைகள் 15 கொலைகள் பதிவாகி வருகிறது
இந்த நேரத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது குற்றவாளிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் ஒரு பெரிய அச்சமின்மையை உத்வேகத்தை ஏற்படுத்திவிடும்
மக்களுக்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன் என சொல்லும் முதல்வர் விஜய் என்ன செய்கிறார் என்று பார்ப்போம் @CMOTamilnadu
தவறான தகவலை கொடுத்ததற்காக மன்னிக்க வேண்டும்
தீபாவளி தினத்தன்று தமிழ்நாட்டில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளது என்று சற்று நேரத்திற்கு முன்பு செய்தி கொடுத்திருந்தேன்
அது தவறான செய்தி அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்
தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று 12 கொலைகள் நடந்துள்ளது
சிறிது நேர இடைவெளியில் புது அப்டேட்டுகள் மூலம் கொலைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது!
இந்த எண்ணிக்கை கூட அதிகரிக்கலாம் அச்சமாகத்தான் இருக்கிறது!
காசிமேட்டில் 9 உயிர்கள் பறிபோன துயரமான சம்பவத்தைக் கூட எவ்வளவு அலட்சியமாகவும், கேவலமாகவும் பேசுகிறான் பாருங்கள்! 😡
உயிரிழந்தது 9 குடும்பங்களின் உறவுகள் என்பதை மறந்துவிடாதீர்கள்!
இப்படிப்பட்ட பொறுப்பற்ற பேச்சுக்கு சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.