No.1 இடத்தில் வேடசந்தூர்🔥
என்ன முக்கு முக்கினாலும் திமுக டெபாசிட் கூட தேறாது 🔥
திமுகவுக்கு முடிவு கட்ட வேடசந்தூர் வாக்காளர்கள் தயார் 😍😍
இதுவரை அதிமுகவின் எழுச்சி பயணத்திலேயே வேடசந்தூர் திரண்ட மக்கள் கூட்டத்தால் கடலாக மாறியது
ஏன்டா குருட்டு கூமுட்டை சேர்ல உக்காந்திருக்கிறவன் பக்கத்து சேர எடுத்து தலையில வைக்கிற அளவுக்கு காலியா இருக்கு இதுல முட்டுக் கொடுக்க வந்துட்டான் 😂
#முக்காடு_விழா
அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில்
பிரியாணி சாப்பிட்ட அந்த சாரை சும்மா விடமாட்டோம்..!
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் @EPSTamilNadu அவர்கள்🔥
மனம் திறந்தார் எடப்பாடியார் 😍
வெட்டி பேச்சு பேசுறவனுக்கு கட்சியில் இடமில்லை 🔥
உழைப்பவனை மட்டும் தான் அனுசரித்து செல்ல முடியும் 🔥🔥
கட்சியை உடைக்க பார்க்கிறவனை எப்படி அனுசரித்துச் செல்ல முடியும் ?
தன்னைத்தானே எஜமானர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள் தனி விமானத்தில் செல்வார்கள்.
மக்களை எஜமானர்களாக நினைப்பவர்கள் பேருந்தில் தான் வருவார்கள்.
@EPSTamilNadu
#BREAKING || நிதானத்தை இழந்த செங்கோட்டையன்
ஆணவத்தின் உச்சத்தில் செங்கோட்டையன்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்
அவருடைய அம்மாவே இறந்து கிடக்கிறார், அதை பார்க்க சொல்லுங்கள் என செங்கோட்டையன் திமிரு பதில்
ஒட்டன்சத்திரம் புதிய Record 🔥
ஒருங்கிணைந்த அதிமுக கேட்டது யாருப்பா ?
ஒட்டன்சத்திரம் வந்து பாருங்க, ஒன்றிணைந்த ஒருங்கிணைந்த அதிமுக கடல் போல் காட்சியளிக்கிறது ❤️❤️
30000 ன்னா கூட ஒரு கெத்தா இருக்கும்
3000ன்னா கூட ஒரு மரியாதையா இருக்கும்
300 🤦♂️
இந்த 300 பேர நம்பியா தலைமைக்கு கெடு எல்லாம் கொடுத்து இருக்கான் 😂😂
ராஜீனாமா செய்த அனைத்து தொண்டனுக்கும் நன்றிகள்
#EPSfor2026
நடுங்கியது நத்தம் நகரம் 🔥
இதுவரை நத்தம் தொகுதியில் இப்படி ஒரு கூட்டம் வரலாற்றில் இருந்ததில்லை ❤️
செங்கோட்டையன் ஒழிப்புக்கு பின் குடும்பம் குடும்பமாக நத்தம் தொகுதி வாக்காளர்களால் திரண்ட மக்கள் வெள்ளம் 😍