@king_steveX வேள்பாரி வாசிப்போம் என்ற சிறப்பான இலக்கியப் பயணம்
இன்று நிறைவடைந்தது! ❤️📚
இந்த நினைவில் நிறைந்த பயணத்தை மிக அருமையாக நடத்தி,
எல்லோரின் உள்ளங்களிலும் தாக்கம் ஏற்படுத்திய
@king_steveX மற்றும் @Its_Comrade_IRA பங்கேற்ற அனைத்து வாசக நண்பர்களுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 🙏🌟
கதை முடிந்தாலும்… அதின் தாக்கம் என்றும் நிலைக்கும்!
#வேள்பாரிவாசிப்போம்
அறம் காக்கும் தெய்வங்கள்
என் நிலத்தை ஆளட்டும்!!
எம் மக்களை ஆளட்டும்!!
எம்மை ஆளட்டும்!!❤️✨
62 sessions
~160 hours
5 months of our Efforts and Commitment has reached its Destination😍✨
Join us on the one Last Dance of #Parambu and make the event an ever cherishing one❤️✨
இயற்கைக்கும் வணிகத்துக்கும் இடையிலான போரின் இறுதிநாள்.
வென்றது யார், எப்படி கிட்டியது வெற்றி என அறிய இன்றைய #வேள்பாரி_வாசிப்போம் நிகழ்வில் இணைந்திருங்கள்.
போரில் வீரமரணம் எய்தியோர்க்கு பாரியின் பறம்பு தரும் உணர்ச்சிமிகு வழியனுப்பதலை செவிமடுங்கள்.
#இறுதிநாள்_வாசிப்பு
புடிச்ச புத்தகத்தை எத்தனைவாட்டி வேணா வாசிக்கலாம்.. அதை இன்னொருவாட்டி வாசிச்சு ,விவரிச்சு மறுபடியும் பறம்புக்கே கூட்டிட்டு போன ஸ்பேஸ்.. புத்தகத்தை விட்டு கொஞ்சம் விலகி இருந்தப் போ மறுபடியும் புத்தகங்களோட அரவணைப்பை உணரவச்ச ஸ்பேஸ் எனக்கு ..
புது நட்பு வட்டத்தை அறிமுகப்படுத்திச்சு.. forever grateful for this space and the group of friends ♥️♥️
@Its_Comrade_IRA thanks ira & @king_steveX thanks Steve ♥️♥️♥️♥️♥️
#வேள்பாரி -- சொல்லின் வழியே வந்து வீரமும் மதிப்பும் நிறைந்தது..
இது கதையல்ல — ஒரு காலத்தை சொல்லும் குரல் !!
இன்று, இவ்வாசிப்பின் பயணம் நிறைவு பெறுகிறது 🫰🏻✨
#வேள்பாரிவாசிப்போம்
பச்சைமலைத் தொடர் தனது பிள்ளைகளை கரம் விரித்து அழைத்து கொள்ள தயாரானது. பறம்பு நீலனை மீட்டது. அறிந்து கொள்ள இணைந்திருங்கள் 🫂❤️
#வேள்பாரிவாசிப்போம்
https://t.co/hLmq568TNK