TN, கேரளா, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா இந்த மாநிலங்கள் எல்லாம் 90% சீட் கிடைக்கும் - 115/135
அப்படியே மேற்கு வங்கம், பீஹார், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, எல்லாம் ஒரு 60% கிடைச்சா - 140/209
அப்புறம் உபி, குஜராத், செவன் சிஸ்டர் ஸ்டேட்ஸ் மத்ததெல்லம் சேர்த்து ஓரு 45 அடிச்சாலும் போதும் சாலிடா 300 தட்டலாம்.....எகிறி அடிக்குரோம்.. டைம் ஆகயா சாச்சா