நாய் மறுபடியும் அதே தான் பேசுறான்... அப்போ தெரிஞ்சி தான் பேசுறான்🤬
@mkstalin@KanimozhiDMK இப்ப வாயை திறங்க பாப்போம்
@Udhaystalin இனி பெண்கள் உன்ன பாக்குற இடத்துல செருப்பால அடிப்பாங்க... வாங்குடா 🐖
WTH��
@IndiaToday do you have any common sense why did you post this pictures 🤬
Pocso வழக்கு விசாரணையில் இருக்கிறப்ப இப்படி குழந்தைகளின் புகைப்படத்தை வெளியில் கசிய விட்டது யாருன்னு கண்டுபிடிச்சி மிக கடும் தண்டனை வழங்கனும்..
இதை TRP க்காக வெளியிட்ட @IndiaToday மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் @CMOTamilnadu @TVKVijayHQ @tnpoliceoffl
ஒரு காலத்தில் நம் நாட்டிலேயே சிறந்த காவல்துறையாகப் பாராட்டப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, கடந்த சில ஆண்டுகளில் ஊழல் நிறைந்ததாகவும், திறமையற்றதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் துறையாகவும் மாறியுள்ளது. பல இளம் குழந்தைகளை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய pedophile குற்றவாளியான GEM கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை, தமிழ்நாடு காவல்துறை எப்படி கையாண்டது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும், குற்றத்தைச் செய்தவரையும் அடையாளம் காண முடியவில்லை என்று காரணம் கூறி, தமிழ்நாடு காவல்துறை விசாரணையை முடித்து வழக்கை மூட முயன்றது. ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், மேலதிக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
விசாரணை மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், காவல்துறை GEM கிரானைட்ஸ் வீரமணியையும், அவருடன் தொடர்புடையவர்களையும் கைது செய்ததுடன், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். அதைவிட முக்கியமாக, விசாரணையில் மேலும் பலர் பாதிக்கப்��ட்டுள்ளனர் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களில் ��லர், இந்த பாலியல் தாக்குதல் நடைபெற்ற காலத்தில், சிறார்களாக இருந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது. இதன் மூலம், இந்த பாலியல் அத்துமீறல்கள், பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிப்பட்டிருக்கிறது.
நேர்மையான மற்றும் உறுதியான காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் நினைத்தால், எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்ட��க இந்த வழக்கு அமைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தவெக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
நேற்று, GEM கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை, GEM வீரமணி தொடர்பான ஆபாச வீடியோவை தன்னிடம் வைத்திருந்ததாகக் கூறி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விசாரணையானது, வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் முடிவடைந்து விடக்கூடாது. கடந்த பல ஆண��டுகளாக அவரை பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவாகச் செயல்படவும் உதவிய ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும், இதில் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியும் என, தனது செல்வாக்கைப் பயன்படுத்த��� இந்த வழக்கை நீர்த்துப் போக முயற்சித்த ஒவ்வொரு நபரும், சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கில், மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தனை ஆண்டுகளாக, இந்தக் குற்றச் செயல்கள் தொடர அனுமதித்த அத்தனை நபர்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக, உடனடியாக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களின், குறிப்பாக சிறார்களாக இருந்தவர்களின் அடையாளங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது.
ராமநாதபுரம் : திருவாடானை அருகே பத்திரப் பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மாலினி..பத்திரப்பதிவு செய்த நபரிடம் பேசும் ஆடியோ வைரலானதை தொடர்ந்து சார்பதிவாளர் மாலினி இடமாற்றம்..
இந்த விவகாரம் குறித்து மாவட்ட பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, "வைரலான ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்!
#Ramanathapuram | #Thiruvadanai | #Bribery | #RegistrationOffice
மக்களின் வரிப்பணத்தில் மலேசியாவில் PHD படிக்கும்....
ஏழை வீட்டு மாணவன் பாரதிதாசன்....
அவர் பேசும் போதும் முடிக்கும் போதும்
ஜெய்பீம் சொல்லித்தான் பேசுவார்...
மீறி கணக்கு கேட்டால்
நசுக்குறாங்க...
பிதுக்குறாங்க...
நாங்கெல்லாம் மேலே வர கூடாதா என்று திசை திருப்புவார்....
படிப்பிற்கு அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் மலேஷியா செல்ல 2.25 முதல்வகுப்பு டிக்கெட்ல தான் விமானத்த��ல் போவார்....
Apple mac book 2.16 லட்சத்தில் தான் இவர் phd படிப்பில் ஆராய்ச்சி செய்வாராம்....
ஆராய்ச்சி செய்யும் போது 16000 ரூபாய்க்கு adidas shoe தான் போடுவாராம்....
இதெல்லாம் நான் சொல்லல அவர் கொடுத்திருக்கும் கணக்கில் உள்ளது....
காலக்கொடுமை நம்ம வரிப்பணம் எப்படி நாசமாய் போகிறது என்று பாருங்கள்....
இல்ல தெரியாம தான் கேக்குற எங்கள பாத்தா உனக்கு இளிச்சவாய் கூ…மாறி தெரியுதாடா உனக்கு??
#FBpost
7 -16 வயசு குழந்தைங்க🤬
இவனை காப்பாத்துன காவல் அதிகாரிகளையும், திமுக கட்சி, திமுக குடும்பத்தை சார்ந்தவர்களையும் விடாதீங்க அண்ணா @TVKVijayHQ@CMOTamilnadu 🙏🏻
"விஜய் ஆட்சில நாங்க தைரியமா பேசுவோம் "
சிவகங்கை: இளையான்குடி அருக��� கடன் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்ட கூட்டுறவுச் சங்க ஊழியர்களிடம் ரசீது கேட்டு பெண்கள் அதிரடி வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்!
Ilayangudi | Bribe Video | Viral News
#CooperativeSociety #NewsTamil24x7
இது கருத்து சுதந்திரம் அல்ல; வரம்பு மீறிய தரக்குறைவான பேச்சு.
மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இவ்வளவு ஆபாசமாகவும் அவமரியாதையாகவும் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவுசெய்து இதை கடந்து செல்லாதீர்கள். இந்த விவகாரத்தை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் @tnpoliceoffl@CMOTamilnadu@AadhavArjuna@CTR_Nirmalkumar
மலேசிய மாணவர் குற்றச்சாட்டு
தந்திடிவி காரன் முழுசா முடிச்சி வச்சுட்டான்
முதலாம் ஆண்டுக்கும்
இரண்டாம் ஆண்டுக்கும்
கல்வி கட்டணம் முழுவதுமாக கட்டப்பட்டுவிட்டது 💪🏻
அரசு பணம் கொடுத்துட்டு விளக்கம் கேட்டா பதிலுக்கு வீடியோல ஒப்பாரி வைக்கிறதும் திமுக முட்டு குடுக்குறதும் ஏற்புடையது இல்லை
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி pocso Files-இன் முழு காணொளி! கேக்கவே கொடூரமா இருக்கு.. இப்படி ஒருத்தனை ஏன் காப்பாத்தி வச்சீங்க @mkstalin@KanimozhiDMK?
இப்படி ஒரு கொடூரத்துக்கு வாயே திறக்காமல் இருக்க என்ன காரணம் @shanmugamcpim 🤬
திமுக ஆதரவாளர்கள் தொடர்ந்து மாண்புமிகு முதல்வரை கொச்சையாக பேசிக்கொண்டு இருக்கிறான் இந்த கொத்தடிமை நாய்
காவல்துறைக்கு அன்பான வேண்டுகோள் இவன் மேல கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பதிலுக்கு நாங்க பேசினால் இவன் ��ாங்க மாட்டான்
@tnpoliceoffl
80 வது சுதந்திர நாளில் இது போன்ற மண் கொள்ளையை தடுக்க பாடுபடுவோம்! மண் கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்! மன்னர் ஆட்சியை உண்மையான மக்கள் ஆட்சியாய் மாற்ற பாடுபடுவோம் !